;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றதாகவும் , வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து காணி மோசடிகளில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத்…

பாலஸ்தீன மக்களை மொத்தமாக அழிக்க கூட்டு சேரும் பிரித்தானியா, ஜேர்மனி, அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசாங்கம் ராணுவ விமானங்கள், கப்பல் மற்றும் சிறப்பு படையினரையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60,000 பிரித்தானிய பிரஜைகள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம்…

இலங்கையில் 9 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை!

நான்கு வருடங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை…

தீவிரமாகும் காவிரி நீர் விவகாரம்; அவசரமாக கூடும் ஆணையம் – வெடிக்கும் போராட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காவிரி விவகாரம் கர்நாடக மீண்டும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மறுத்து வருகிறது. காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது.…

பிரித்தானிய அமைச்சருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திலே பொருளாதார ரீதியாக எங்களுடைய தேவை என்ன என்பது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி செய்து அறிக்கை பெறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி…

நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி: மகிந்த ஆரூடம்

நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ருமேனிய கிளையின் பல அங்கத்தவர்கள்…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்: வெளியான மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14.10.2023) காலை 7 .15 மணிக்குத் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல்…

சுற்றுசூழல் அமைச்சு தொடர்பிலான விசேட வர்த்தமானி

சுற்றுசூழல் அமைச்சு தொடர்பிலான விசேட வர்த்தமானி இன்று(13) வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சுற்றுசூழல் அமைச்சர் பதவி அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள மரங்கள்!

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 300இற்கும் மேற்பட்ட மரங்கள் மக்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அபாயகரமான மரங்கள் முறிந்து…

டக்ளஸ் தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் பதவி விலகலே சிறந்தது

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை பதவி விலகல் செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

நாட்டில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி

நாட்டில் மருந்து விநியோகம் தொடர்பில், பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல முன்பதிவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சின்…

உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 183 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டுள்ளது. அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும். பரப்பளவில் கம்போடியாவின்…

போரால் எழுதப்பட்ட காதல் கதை.! திருமணத்திலிருந்து நேரடியாக போருக்கு சென்ற புதுமண தம்பதி

ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் அவசர நிலை ஏற்பட்டது. இஸ்ரேல் தனது இராணுவத்தை அவசரமாக அழைத்தது. ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதற்காக மீண்டும் இராணுவத்தில் சேருமாறு கூடுதலாக 300,000 பாதுகாப்புப் படையினருக்கு இஸ்ரேல் உத்தரவிட்டது. அந்த…

தாய்மார்களால் கைவிடப்படும் சிறுவர்கள்

எதிர்கால தலைமுறையின் இன்றைய விதைகளான சிறுவர்கள் சொல்லில் விவரிக்க முடியாத பாரிய பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான பிரச்சினைகளுக்கு சிறுவர் கைவிடுதலும் பிரதான காரணமாகும். இன்றைய நவீன உலகில்…

வெடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்; சுந்தர் பிச்சையின் அந்த ஒரு ஈமெயில் தான் –…

சுந்தர் பிச்சையின் ஈமெயில் ஒன்று ஊழியர்களை நிம்மதி அடையவைத்துள்ளது. ஊழியர்கள் பாதுகாப்பு உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டெக் திறன்களையும், டெக் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள அங்கு அலுவலகங்களை திறந்துள்ளது.…

இலங்கையில் இன்றிரவு தொடர்பில் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பல பகுதிகளில் இன்று இரவு (12-10-2023) இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக…

இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க

இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கலசாரம்,…

ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு முக்கிய செய்தி

மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு இதனைக்…

கடற்கரையில் காதலிக்கு பயங்கரம் – தப்பித்து தெறித்து ஓடிய காதலன்!

காதலியை காப்பாற்றாமல் காதலன் தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிய காதலி ஆந்திரா, அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து…

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக உப்புல செனவிரத்ன பதவியேற்றுள்ளார். கிளிநொச்சி - இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று (12.0.2023) காலை பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. பொலிஸ்மா…

சகோதரியின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி…

வவுனியாவில் மனைவியின் சகோதரி மீது பாலியல் குற்றம் புரிந்து பெண் குழந்தை பெறுவதற்கு காரணமாக இருந்த சகோதரியின் கணவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இக்குற்றச் சம்பவம் வைகாசி மாதம் 2013ஆம் ஆண்டு…

கொந்தளிப்பு; அமெரிக்கா செஞ்ச இந்த தப்புதான் போருக்கே காரணம் – இஸ்ரேலுக்கு எதிராக…

அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் போருக்கு காரணம் என ரஷ்யா தெரிவித்துள்ளார். அமெரிக்கா அழுத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. தற்போது இந்த போர் சர்வதேச அளவில்…

மூன்றாவது நாளாக தொடரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸல்லாவ தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல ,லகிலேண்ட் ,கம்பாஹா, கேகீல்ஸ்…

அரசுக்கே விபூதி அடித்த அரசு பள்ளி டீச்சர்; 24 வருஷமாவா..? அதிர்ந்து போன அதிகாரிகள்!

தேனியில் 24 ஆண்டுகளாக ஆசிரியர் ஒருவர் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியையாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. போலி சான்றிதழ் தேனி மாவட்டம் பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு (47). இவர் தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள…

யாழில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்! பொலிஸார் விடுத்த கோரிக்கை

யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (12-10-2023) இடம்பெற்றுள்ளது. சடலமாக காணப்பட்ட குறித்த பெண் இன்றைய தினம் முற்பகல் 11-12 மணிக்கு…

எனக்கு விஜயைப் பிடிக்கும்! அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் : நாமல் ராஜபக்ச

எனக்குச் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு…

வெகுவிரைவில் விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திப்பது நல்லது! எம்.ஏ.சுமந்திரன்

வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய…

ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

வெளிநாட்டவர்கள் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஈரான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால்…

விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன்! உளவுத் தகவலை வெளியிட்ட சரத் வீரசேகர

ஈழக் கனவு தற்போதும் உள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளமை தொடர்பாக இந்தியாவில் இருந்து புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின்…

சூறையாடிய இஸ்ரேலிய ராக்கெட்கள்..!முற்றிலும் உருக்குலைந்த காசா நகரம்: பதைபதைக்க வைக்கும்…

இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி முழுவதும் சிதைந்துள்ள பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும்…

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெச்.ராஜா தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும் தற்போதும் தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஹெச்.ராஜா.…

என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை; அதிகாலையில் பயங்கரம்!

பிரபல கூலிப்படை தலைவன் உள்ளிட்ட இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்கவுன்டர் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது…

இலங்கைக்குள் போலி புற்று நோய் மருந்து : பாவனையில் இருந்து நீக்க நடவடிக்கை

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்குள் புற்று நோய் மருந்தொன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னரும் இதேபோல் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்குள் Immunoglobulin மருந்தை வழங்கிய விநியோகஸ்தரே…

கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில்வலா ஆற்றுப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அக்குரஸ்ஸ, மாலிம்பட, திஹகொட,…