;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

நைனாமடமவில் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் கண்டுபிடிப்பு

நைனாமடமவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குழுவினால் நைனாமடம பகுதியை அண்மித்த கடற்பகுதியில் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைனாமடம, வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான பல நாள் இழுவை படகு மூலம்…

உக்கிரமடையும் போர்! இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள…

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை…

சிதைவடைந்த நிலையில் கடற்கரையிலிருந்து மனிதத் தலை மீட்பு

பமுனுகம - பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மனிதத் தலை இன்று (12.10.2023) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவுக்கு…

உலக முடிவுக்கு செல்லும் பாதை மறு அறிவித்தல் வரை பூட்டு

வெலிமடையில் உள்ள அம்பேவெல - ரெய்ந்தபொல வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக உலக முடிவுக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (11) குறித்த பாதையில் 3 கிலோமீற்றர் அளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு அபாயம்…

ஐஎம்எப் இன் இரண்டாம் தவணை கடன் விரைவில் : இலங்கையின் எதிர்பார்ப்பு

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம், அதன் நிதியுதவியின் அடுத்த தவணையான சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி…

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு

தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக வீதியின் பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இடம்பெற்று…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில்…

இஸ்ரேல் அதிரடி… காஸா மின் நிலையம் முடக்கம்!

காஸாவுக்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தயுள்ள நிலையில், அந்தப் பகுதியின் ஒரே மின் நிலையத்திலும் எரிபொருள் தீா்ந்துபோனதால் அது புதன்கிழமை முடங்கியது. இதனால், ஏற்கெனவே இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதால் நிலைகுலைந்துபோயுள்ள அந்தப்…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான நடவடிக்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நீதி அமைச்சர் விஜயதாச…

யாழில் திருமணமாகி சில வருடங்களே ஆன பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை தமிழர்

நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து தேர்தல் நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதம் 14 -ம் திகதி, சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை…

கந்தளாயில் மின்னல் தாக்கி இருவர் காயம்

கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பகுதியில் மின்னல் தாக்கியதில் தாயும் மகனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதுடன் ஆறு தென்னை மரங்கள் பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (11.10.202) மாலை…

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் டிஜிட்டல் தடயவியல் பிரிவு…

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி)…

தயாராகி வரும் எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில்

எளிய மக்களுக்காக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் லோகோ தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலாக வந்தே பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டணம் ஏழை எளிய மக்கள் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை.…

இஸ்ரேலிய தாக்குதலை திட்டமிட்ட ஹமாஸ் சூத்திரதாரி யார்..!

கடந்த 7ம் திகதிசனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஹமாஸின் பாலஸ்தீன உறுப்பினரான மொஹமட் டைஃப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹமட் டைஃப் மிகவும் இரகசியமாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், ஹமாஸ்…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (11) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அக் கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி…

ஆசிரியரின் இழிவான செயல்; மாணவியின் முறைப்பாடு

ஆசிரியரை தொட்டு வணங்கும் போது முகத்தில் முத்தமிடுவதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமஹாராம பொலிஸ்…

காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாதாளக் குழு உறுப்பினர்!

பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த - மீட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில்…

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி!

இலங்கைவாழ் மக்களின் வாழ்கையை மேம்படுத்த உதவும் வகையில் இலங்கையில் ஒன்பது அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மேலதிக நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதிபர் செயலகத்திற்கு நேற்று (11) விஜயம் செய்த…

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பிரதேசத்தில் (11.10.2023) நேற்று…

கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு..! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பு நகர எல்லைக்குள் இருக்கும் பாடசாலைகளில் கண் நோய் பரவல் அதிகரித்து வருவதனால் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான யோசனையினை கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களம் முன்வைத்துள்ளது. இதன்படி, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று…

சுவிஸில் தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 3 தமிழ் வேட்பாளர்கள்!

சுவிஸ்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்ற தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் 3 தமிழ் வேட்பாளர்கள் சோஷலிச ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுன்றார்கள். சோலோதர்ன், ஆர்காவ், பேரன் ஆகிய மாநிலங்கள் சார்பிலேயே இவர்கள்…

ஜனவரி 6ல் கோவையில் ஒ.பன்னீர்செல்வம் அணி மாநாடு – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

ஜனவரி 6ம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மாவட்ட செயலாளர் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டம்…

மலையக மக்களுக்கு உதவ மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை: முரளிதரன் குற்றச்சாட்டு

மலையக மக்களுக்கு தன்னார்வமாக உதவிகளை செய்ய மலையக அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு தொடர்பாக வெளியான 800 திரைப்படத்தில்…

இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் குழப்பத்தில் மக்கள்

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில்…

யாழ் – கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட அசம்பாவிதம்

யாழ் - கொழும்பு ரயிலில் நேற்றிரவு (11) மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர். அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களின்…

மீண்டும் எரிபொருளுக்கு கியு ஆர் முறை…!

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு…

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர்: மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா…

காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி: மௌனம் காக்கும் இஸ்ரேல் தரப்பு

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணியால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண் ஒரு இஸ்ரேலியர் என கஸ்ஸாம்…

பீகாரில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து; 5 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்!

பீகாரில் மாநிலத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்து டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமில் காமாக்யா நோக்கி சென்ற அதிவிரைவு பயணிகள் ரயிலின் (12506) 6 பெட்டிகள்…

நிதி உதவி தொடர்பில் இந்தியா வழங்கிய உறுதி

இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

ரணிலுக்கு அழைப்பு விடுக்கும் மொட்டு கட்சியினர்

அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்முடன் இணக்கமாக செயற்பட்டால் முரண்பாடற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கலாம் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்…

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவன் மாயம்

கண்டியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…