;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

வைத்தியர்களால் கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

இன்றையதினம் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிராக நாடளாவிய…

இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது

இலங்கையில் இளைஞர்களை ஏமாற்றி மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (10) நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, எதிர்வரும்…

ஜெய் சங்கரை சந்திக்க அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்

இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்து சமுத்திர எல்லை நாடுகள்…

நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை கப்பல் சேவையில் தாமதம்

தமிழகம் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையின் ஆரம்பத் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 10ஆம் திகதியன்று கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது, எனினும் தவிர்க்க முடியாத…

யாழில் தமிழ்மொழி புறக்கணிப்பு; அமைச்சர் டக்ளஸ் கவலை

யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…

யாழிற்கு வந்த கல்வி அமைச்சர்; கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வு!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இன்று இடம் பெற்றன. தபால் முத்திரை வெளியீடு நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு…

இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய பாய்ச்சலில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

Asian Games: பதக்கம் வென்ற வீரர்கள்; ‘வரலாறு படைத்துள்ளீர்கள்’ – பிரதமர்…

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். ஆசிய விளையாட்டு 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. 45 நாடுகளைச் சேர்ந்த 12…

அதிகரிக்கும் பதற்றம் : இஸ்ரேலில் மூடப்படும் பாடசாலைகள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி…

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை; நபர் கைது

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி, பூந்தொட்டியால் தலையில் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று…

வெங்காயத்தால் ஏற்பட்ட சிக்கல்: கவலையில் விவசாயிகள்

வெங்காயச் செய்கையில் இப்போது அறுவடை காலமாகும். சந்தைப்படுத்தலின் போது வெங்காயத்தின் விலை குறைந்து விட்டதால் நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு என்ற கருத்தும் விவசாயிகளிடையே பரவலாக இருப்பதனையும் அவதானிக்க முடிந்தது. வெங்காயச் செயற்கையானது குறைந்த…

30க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரவளையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்…

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (10) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்…

காலி முகத்துவார கடற்கரையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 35…

யாழில் போராட்டத்தில் குதித்த முச்சக்கரவணடி சாரதிகள்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக…

டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு.. அரசு பேருந்துகள் இயங்குமா?

கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,…

மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெஞ்சறை சத்திர சிகிச்சை

மன்னார் வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை…

காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் சுகாதார அமைச்சு திண்டாட்டம்

அரச மருத்துவமனைகளில் காலாவதியாகியிருக்கும் மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் கடும் நெருக்கடியினை சந்தித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ உபகரணங்களின் ஆயுட்காலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்…

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: இன்று வெளியாகவுள்ள வர்த்தமானி

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. முன்னாள்…

ரணிலுடன் இணையும் மகிந்தவின் சகாக்கள்

பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள் என்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

உரிமத்தை இழக்கும் இக்கட்டில் மதுபானசாலைகள் : நிலுவைத்தொகையினை செலுத்த காலக்கெடு விதிப்பு

நிலுவைத் தொகையினை செலுத்தாமல், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த நிறுவனங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம்…

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டமானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (11) நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு…

பிரித்தானியால் உயிரிழந்த யாழ் இளைஞனின் உடல் இலங்கைக்கு

பிரித்தானியாவில் கடந்த மாதம் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரணிக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து…

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை…

யாழ்.நெல்லியடியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (10.10.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலை பகுதியில்,…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் – அண்ணாமலை பேட்டி!

தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு…

ஹமாஸ் படைகளை ஆதரிப்பவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் விடுத்த எச்சரிக்கை..!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலில் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடந்து வரும் நடைபெற்று வரும் போரில் பிரித்தானிய -…

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்ட காரணத்தினால் 10…

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணிவரையில் குறித்த பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…

பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோய்

கொழும்பில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு வலய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பி இது தொடர்பில் எச்சரித்துள்ளார். கண்…

வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை சீர்செய்ய உடனடி நடவடிக்கை: ரணிலின் பணிப்புரை

வெள்ளத்தினால் சேதமடைந்த சகல வீதிகளையும் சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்…

யாழில் பொதுச் சந்தைக்குள் நுழைந்து காவலாளி மீது கொடூர தாக்குதல் நடத்திய குழு!

யாழ்ப்பாணம் - சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை…

யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்

யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய…