;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

தென்னிலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

தென்னிலங்கையில் காரில் வந்த கும்பல் ஒன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் ஒன்றிணைந்த ஒருவர் மீது துப்பாக்கி…

இலங்கை தொடர்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான, எக்ஸிம் வங்கி, கடந்த மாதம் இலங்கையுடன் சீனா தொடர்பான கடன்களை அகற்றுவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீய்ஜிங்கில் வழக்கமான செய்தி மாநாட்டின் போது, சீனாவின் வெளியுறவு…

தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியது!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல்,…

பணம் பதுக்கியோரின் விவரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு…

நிர்வாக முடக்கல் பயனற்றதா! செய்ய வேண்டியது என்ன…

நிர்வாக முடக்கல் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே நிர்வாக முடக்கல் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு…

படுமோசமான நீரை பருகும் காசா மக்கள்! பகீர் உண்மைகள்

இஸ்ரேலுக்கு எதிரான சண்டைக்கு இடையில், காசா பகுதி குறித்த தகவல்களை அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. காசா எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா எனும் சிறிய பகுதியை, 1967ஆம் ஆண்டு நடந்த போரில் வென்ற இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ்…

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கமைய 2023…

போரை இஸ்ரேல் முடித்து வைக்கும்! பிரதமர் நெத்தன்யாகு பகிரங்க அறிவிப்பு – பலி…

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை, ஆனால் இஸ்ரேல் தான் போரை முடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தினர். போர் உக்கிரம் இந்த நிலையில், போர்…

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் கால்நடைகள் உயிரிழந்த பின்னரா மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்வு வழங்கப் போகின்றது என பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்த…

45 வருட எதிரி ரணில் ; போனவர்களை மீண்டும் அழைக்கின்றார் நாமல் ராஜபக்ச !

தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றதாகவும் , கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வர விரும்பினால் மீண்டும் தங்களுடன் இணைந்துக்கொள்ளலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து நாமல் ராஜபக்ச…

இடி, மின்னலுடன் கூடிய கன மழை : 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் இன்று (10) இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு…

பானையை திருமணம் செய்துகொள்ள சொல்லும் பெற்றோர்..சமூக வலைத்தளத்தில் புலம்பும் பெண்

ஒரு சில பிரச்னைகள் ஏற்படும் பொழுது அதற்காக சில பரிகாரங்கள் கூறப்படுவதுண்டு. குறிப்பாக திருமணம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தால் வாழை மரத்தை திருமணம் செய்து, அதை வெட்டிய பின்பு மறுமணமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது வேறு ஏதேனும்…

கொழும்பில் காதலி மீதான கோபத்தில் காதலன் செய்த அதிர்ச்சி செயல்

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டியதாக கூறப்படும் இளைஞளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4 அந்தரங்க…

வெள்ள நீரில் மூழ்கிய கொழும்பின் சில பகுதிகள் l கடும் வாகன நெரிசல்

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, புளுமென்டல் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வீதிகள் வெள்ள நீரில்…

திண்டாட்டத்தில் சீனா: உலகளாவிய ரீதியில் பாதிப்பு

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு…

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு

இலங்கையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடந்தேறியது. உறுதி செய்யப்பட்ட 1760…

லடாக் யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அபார வெற்றி

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, லடாக் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட கார்கில் மாவட்டத்தில்,…

பாஜகவுடன் கூட்டணி; விஜய்யுடன் அண்ணாமலை பேச்சுவார்த்தை – விஜய் மக்கள் இயக்கம்…

பாஜவுடனான கூட்டணிக்காக நடிகர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற செய்திக்கு விஜய் மக்கள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்தது. அதிமுக தலைவர்களை…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 'இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின்' மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை தரவுள்ளார். வெளிவிவகார…

விற்பனையில் காலாவதி திகதிகள் இல்லாத அழகுசாதனப் பொருட்கள்

கொழும்பு - பத்தரமுல்லையிலுள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் விலை, காலாவதி திகதிகள் காட்சிப்படுத்தப்படாத அழகுசாதனப் பொருட்கள் நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடையின் விற்பனையாளர்…

ரணில் சீனாவுக்கு செல்வது ஏன்..! ஜேர்மன் பயணம் தோல்வியா…

- நல்லிணக்கம் ஊடாகவே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் அவ்வப்போது பரிந்துரைத்தபோதும், அதனை ஏற்றுச் செயற்படுத்த வேண்டும் என்ற மனநிலை சிங்கள அரசியல் தலைவர்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை-…

சர்வதேச தரத்திலான பல்கலைக்கழக மருத்துவ பட்டப்படிப்பினை இலங்கையில் மேற்கொள்வது தொடர்பில்…

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதிபர் மற்றும் சுகாதார அமைச்சர்…

அதிபர் பற்றாக்குறையை தவிர்க்க 4718 புதிய நியமனங்கள்

நவம்பர் மாத ஆரம்பத்தில் 4718 புதிய அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மல்லாவி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற விவசாய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய…

காசா எல்லை இஸ்ரேல் இராணுவ வசம்

இஸ்ரேல் பலஸ்தீன போர் உக்கிரம் பெற்றுள்ளது. இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் கொடூர தாக்குதல்களால் காசா நிலப்பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றிரவு மட்டும் 500 தடவை தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். காசா எல்லை இஸ்ரேல் இராணுவம் வசம்…

சிகிச்சைக்கு பணம் தராமல் தினமும் குடித்துவிட்டு வந்த மகன்: பாரமாக இருக்கிறோம் என பெற்றோர்…

தமிழக மாவட்டம், நாமக்கல்லில் சிகிச்சைக்கு பணம் தராமல் குடித்துவிட்டு மகன் வருவதால், மனமுடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்கு பணம் கொடுக்கவில்லை நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி…

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை: சந்திரசேன காட்டம்

நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள் தான் உள்ளனர். தேர்தலைப் பிற்போட அரசு முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு…

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையின்றிய தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. எனினும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தமது…

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கு: வெளிநாட்டிலுள்ள மனைவி உட்பட மூவர் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த அவரது மனைவி உட்பட 3 எதிரிகளையும் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்…

ஜனாதிபதி அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாள் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின்…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைக்கு அனுமதி

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (10) தெரிவித்துள்ளார். கட்டண உயர்வுக்கு ஒப்புதல்…

சீமெந்து விலையில் மாற்றமா?

சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுசந்த லியனாராச்சி…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற பெண்!

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும்…

தீபாவளி பரிசு காத்திருக்கிறது; ரேஷன் அட்டைதாரர்களே.. – அரசு அறிவிப்பு!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு சிறப்பு பரிசை மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. தீபாவளி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர…

128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சலஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 1900ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்…