சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள – பௌத்த ஆதிக்கவாதம் : வெளியான அறிக்கை
சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள பௌத்த ஆதிக்கவாதம் ஆழமாக வேருன்றியுள்ளதாக இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டக்களப்பில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட…