காஸா பகுதியில் மேலும் ஒரு இலங்கைப்பெண் மாயம்!
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
காஸா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை…