;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!

இந்தியாவில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசுகடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் சிக்கிய 13 பேர் வழமைபோன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு கடையில் வெடி…

யாழில் சூழலை நாசம் செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: இளைஞர்கள் அதிரடி

யாழ்ப்பாணம் - பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, சனநடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொண்டுவந்து போடுபவர்களை அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி…

இஸ்ரேல் மீது தாக்குதல்.. தமிழர்கள் நிலை? மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு…

இஸ்ரேல் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின.…

சிரியா ராணுவ அகாதெமியில் தாக்குதல்: 89 போ் உயிரிழப்பு..!

சிரியாவிலுள்ள ராணுவ அகாதெமியில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 89-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அந்த அகாதெமியில் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா நடந்து முடிந்த…

2023: அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பெண் உரிமை போராளி – யார் தெரியுமா?

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெண் உரிமை போராளி வென்றுள்ளார். நோபல் பரிசு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஒவ்வொருத் துறைகளுக்கும் தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான…

4,340 கஞ்சா செடிகளுடன் சிக்கிய நபர்

பதுளை – தனமல்வில பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 4,340 கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் எம்பிலிபிடிய…

திருகோணமலையில் விபத்து; ஒருவர் மருத்துவமனையில்

திருகோணமலை- ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து இன்று காலை 11.30மணியளவில் இடம் பெற்ற நிலையில் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

பார்மசி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி – அதிர்ச்சியில் ஒருநாள் கோடீஸ்வரன்!

சென்னை பார்மசி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பு வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.753 கோடி இருப்பு சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் முகமது இத்ரிஸ். இவர் பார்மசி ஊழியராக உள்ளார். இத்ரிஸ் நேற்று தனது நபருக்கு 2000…

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்: சஜித்…

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டுமென சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தியில் முதலீடு, சேமிப்பு, நுகர்வு போன்றவை இருப்பதாகவும்,இவ்வாறு சேமித்த பணத்தில் கோடிக்கணக்கில் பெறப்பட்டு 5000 ரூபா…

காலநிலை மாற்றத்தால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : மாற்று நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

நாட்டில் நிலவிவருகின்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவுப் பயிர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு புதிய திட்டங்களை…

காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் 20,000 குழந்தைகள் இடம்பெயர்கின்றனர்; UNICEF அறிக்கை

பருவநிலை மாற்றம் உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பாதிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 4.3 கோடி குழந்தைகள் தீவிர காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். UNICEF-ன் சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.…

20 வயதில் முதல் நிறுவனம்… தற்போது ரூ.30,000 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு தலைவர்

தமது 20வது வயதில் மசாலா வர்த்தக நிறுவனம் ஒன்றை தொடங்கியவர், தற்போது தங்கம் மற்றும் வைர நகைகள் வர்த்தகத்தால் ரூ.30,000 கோடி மதிப்புள்ள நிறுவனங்களுக்கு தலைவராக உள்ளார். கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அகமது மலபார் குழும நிறுவனங்களின் தலைவரான…

விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது : கடுமையாக சாடும் சுகாஷ்..!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன்…

யாழில் இருவீட்டார் மோதலில் விளையாடிய புலம்பெயர் தமிழரின் பணம்! அம்பலமான தகவல்

யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னனியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தவர் செயல்பட்டதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில்…

“சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்” காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும்…

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்கு தலைமையிலான குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்களத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட போதும் அங்கு பெரும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்துவதுடன், வீதித் தடைகள் மீது ஏறி நின்று…

யாழில் மின்கம்பி அறுத்ததில் தூக்கி வீசப்பட்ட பெண்

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் , மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.…

அமெரிக்க மாளிகையில் 540 நாட்கள் வாடகை தராமல் இருக்கும் விருந்தினர்!

அமெரிக்காவின் ப்ரென்ட்வுட் மலைப்பகுதியில் Airbnb விருந்தினர் மாளிகையை வாடகைக்கு எடுத்த ஒரு பெண், கிட்டத்தட்ட 540 நாட்கள் வாடகை செலுத்தாமல், அங்கிருந்து வெளியேறவும் மறுத்து வருகிறார். மேலும் தான் இடத்தை காலி செய்ய வேண்டுமென்றால், வீட்டின்…

கனடாவில் இருந்து இலங்கைக்கு சென்ற பரிசு பொருட்கள்; அதிர்ச்சியில் சுங்க அதிகாரிகள்!

கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே…

மாத்தறை பாடசாலைகளின் விடுமுறை நீடிப்பு!

கடும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண…

ரயில்வே ஊழியரால் தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!

மஹரகம பிரதேசத்தில் பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்த நிலையில், ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ஊழியரால் அங்கு நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மஹரகம ரயில் நிலையத்தில் இருந்து…

‘ரணிலுக்காக நாம் 2024’ மட்டக்களப்பில் வகுக்கப்பட்ட பாரிய உருவப்படம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ள நிலையில் அவரின் பாரிய உருவப்படம் ஒன்று நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் மட்டக்களப்பில் இடம்பெறும் அதிபரின் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு மாவட்ட…

வெளிநாட்டு வாழ் இந்தியர்.. குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மர்மம் –…

அமெரிக்காவில் வாழும் இந்தியர் தனது குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர் உத்தரபிரதேச மாநிலம், ஜலான் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் தேஜ் பிரதாப் சிங் 43 வயதான இவர் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டில்…

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: புதிய ஆயுதங்களுடன் களமிறங்கும் புடின்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்களின் வருடாந்திர சந்திப்பு…

யாழில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்றிரவு வெள்ளிக்கிழமை (06) பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

“வல்லுவம்” காலாண்டு இலத்திரனியல் சஞ்சிகை வெளியீடு – 2023

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் "வல்லுவம்" காலாண்டு இலத்திரனியல் சஞ்சிகை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (06.10.2023) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இவ் இலத்திரனியல் சஞ்சிகை 36…

மொட்டுட்டுடன் கைகோர்க்கப் போவதில்லை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

தொடரும் சீரற்ற காலநிலை: மீட்பு மற்றும் அனர்த்த நிவாரண பணிகளில் இராணுவம்

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் 600 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக நில்வலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாத்தறையில் பல…

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

சிறிலங்கா அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமின்றி வேறு எந்த விடயத்திலும்…

கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு

அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னால் இடம்பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்…

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்முனை கல்வி வலய காரைதீவு கமு/கமு/கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் என். திருக்குமார் தலைமையில் இன்று (07) காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 14 ஆவது நாளான சனிக்கிழமை (அக். 7) பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய…

யாழில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமானது. ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions)…

பூணூல் அணியாதவர்கள் கீழ் மக்களா? ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஆளுநர் ஆர்.என். ரவி செயலுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பூணூல் விவகாரம் கடலூர், நந்தனார் பிறந்த கிராமம் ஆதனூர். இங்கு நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின்…

கனடா வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

கனடா வேலைவாய்ப்பு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் முக்கியமான அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனேடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக…