;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து, 40 பேர் படுகாயம் – 7 பேர் பலி!

மும்பை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 7 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து மும்பை கோரேகாவ் பகுதியில் ஃபிலிம் சிட்டி உள்ளது மற்றும் அங்கு ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கோரேகாவ் பகுதியில்…

கைலாசாவில் ரஞ்சிதாவிற்கு எதிராக கிளம்பும் சீடர்கள்: அப்செட்டில் நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்ய வந்த ரஞ்சிதா எப்படி தலைமை பொறுப்புக்கு வரலாம் என சீடர்கள் அதிருப்தியில் உள்ளனர். நித்யானந்தாவின் கைலாசா பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவிப்பை…

மூடப்படும் மகப்பேறு மருத்துவமனைகள்: ஆசிய நாடொன்றில் விவாதத்தை தூண்டிய சம்பவம்

சீனாவில் பல எண்ணிக்கையிலான மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவுகள் திடீரென்று மூடப்பட்டு வருவது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகப்பேறு பிரிவுகள் இது, சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக கூறுகின்றனர்.…

கொள்ளுப்பிட்டி விபத்தின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் முறிந்துவிழும் அபாயத்தில் உள்ள சாலையோர பெரிய மரங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் மக்களுக்கு ஆபத்தான…

கொழும்பின் ஏழு முக்கிய இடங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன்…

பிழைப்பு தேடி வெளிநாடு சென்றவர்… லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய…

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார். MEGA7 லொட்டறி மராட்டிய மாகாணம் மும்பை நகரை…

குடியேற்றக் கொள்கையிலிருந்து விலகல்: எல்லைச் சுவா் எழுப்ப பைடன் அரசு அனுமதி

அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லையில் தடுப்புச் சுவா் அமைப்பதை அனுமதிக்கும் வகையில் 26 சட்டத் தடைகளை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெக்ஸாஸ்…

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் ஒன்றினை பெறுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைபேசி இணைப்பிற்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தடவைகள் அழைப்பு மேற்கொண்டும் அந்த அழைப்பிற்கு பதில் கிடைக்கவில்லை.…

முல்லைத்தீவில் நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு அழைப்பு

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அறைகூவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நேசராசா சங்கீதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

காலநிலை மாற்றம் தொடர்பான விசேட அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலைமையை மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவிரமடையும் மழை மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி…

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு…

உயரும் டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(06.10.2023) டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க…

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி: மருத்துவ கற்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

இலங்கையில் நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் எனக்கு தெரியும் : நாடாளுமன்றில் ஹரீஸின்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந் தொடர்பான தகவல்களை வெளியிட நான் தயார். ஆனால் நம்பிக்கைத் தரக்கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்…

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

குருநாகல் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் குருநாகல், அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில் நேற்று (05.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றில் நடைபெற்ற மதுபான விருந்தில் ஏற்பட்ட…

கிளிநொச்சியில் அரங்கேறிய வன்முறைகள்!

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த…

“சிறை நிரப்பும் போராட்டம்” – தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கடந்த 3ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து விளக்க செயற்குழு…

மொட்டு கட்சியின் அடுத்த தலைவர் யார்! மனம் துறந்தார் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பு சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுமென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டிய நபரை தெரிவு செய்யும் அதிகாரம் மக்களிடம் மாத்திரம்…

கனடாவில் தமிழ் அழகியாக மகுடம் சூடப்பட்ட​​ மலையகப் பெண்!

கனடாவில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். கனடா நாட்டில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி…

பிரித்தானிய ராணியாரை கொல்ல விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இந்திய இளைஞர்: வெளிவரும் புதிய…

லண்டனில் நவீன வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நவீன வில் அம்பு ஆயுதத்துடன் கடந்த 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்…

கொட்டித்தீர்க்கும் மழை; வான் கதவுகள் எந்த நேரத்திலும் திறக்கலாம்!

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுசாகல மற்றும் காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. குறிப்பாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர்…

யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் நீதிவேண்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் காலை 10 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு…

நாடாளுமன்றில் திடீரென போராட்டத்தில் குத்தித்த தமிழ் எம்.பிக்கள்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் தீர்வு கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய சபை அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பேசுவதற்கான…

பதவியை இழக்கும் அபாயத்தில் நசீர் அகமட் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. கட்சியின் தீர்மானத்தினை மீறி 20 ஆவது திருத்தச்…

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம்

இலங்கையர்கள் மூவர் மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன்…

அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா நர்கடே!

பெரிய நிறுவனங்கள் முதல் அதிநவீன ஸ்டார்ட்-அப்கள் வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் தொழில் முனைவோராக செழித்து வருகின்றனர். வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு உதாரண பெண்ணாக நேஹா நர்கடே திகழ்கிறார். நேஹா நர்கடே கிளவுட் நிறுவனமான…

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (06) சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி…

விபத்து இடம்பெற்ற டுப்ளிகேஷன் வீதிக்கு பூட்டு!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக, டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்…

யாழில் வீதியில் நடந்து சென்ற முதியவருக்கு உதவியவர்களால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழில் உள்ள பகுதியொன்றில் முதியவர் ஒருவர் வீதியால் நடந்து சென்ற பொழுது அவ்வழியாக சென்ற வாகனம் அவருக்கு உதவியதோடு வாகனத்திலிருந்த இருவர் முதியவரிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பூநகரி முற்கம்பம் பகுதியில்…

உக்ரைனின் இலக்கு தொடர்பில் ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்..!

உக்ரைன் எதிர்காலத்தில் ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஷ்யாவுடனான உக்ரைனின் யுத்தமானது முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணேமே காணப்படுகின்றது. இந்நிலையில், ஆயுதப் பற்றாக்குறை…

கொழும்பில் மற்றுமொரு பேருந்து – கொள்கலன் மோதி விபத்து: 22 பேர் காயம்

கொழும்பில் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.…

சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.…

கொழும்பில் கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் ஐவர் பலி – பலர் படுகாயம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. . கொழும்பில் இருந்து…

பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞர் உயிரிழப்பு!

யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக காட்டு வழியாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை (04-10-2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.…