;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி

நீர்கொழும்பு பெரிய முல்லை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அசொகரரியங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததன்…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; அடுத்த கட்டம் என்ன?

உயிர் அச்சுறுத்தலால் பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) இரவு தமிழ்…

டயானா கமகேவை பெண் நாய் என கூறிய அமைச்சர்!

தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். "என்னை மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் வைத்து பெண் நாய் (bitch) என கூறினார்.…

பாடசாலை விடுமுறை தொடர்பில் நாடாளுமன்றில் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பு..!

பாடசலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும்…

கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம்

கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம் கொண்டு வரப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒரு கிலோ கிராம்…

தொடரும் தொடருந்து ஊழியர் பணிப்புறக்கணிப்பு: வெளியான அறிவித்தல்

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மாளிகாவத்தை தொடருந்து வீதியின் நுழைவாயிலில் வைத்து தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை…

சிக்கிமில் திடீா் வெள்ளம்: 8 போ் உயிரிழப்பு; 23 ராணுவ வீரா்கள் உள்பட 49 போ் மாயம்

சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரிப் பகுதியில் திடீரென பெய்த அதீத கனமழையைத் தொடா்ந்து, தீஸ்தா ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 போ் உயிரிழந்தனா். மேலும், ராணுவத்தினா் 23 பேரும், பொதுமக்கள் 26 பேரும் வெள்ளத்தில் அடித்துச்…

பல்கலைக்கழகளுக்கு விண்ணப்பிக்கும் நாட்கள் இன்றுடன் நிறைவு!

பல்கலைக்கழகங்களுகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகளுக்கு விண்ணப்பிக்கும் நாட்கள் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோன்றியவர்களின் பெறுபேறுகள் கடந்த மாதம்…

ஐரோப்பிய வாழ் குடும்பஸ்தரை ஏமாற்றி இளைஞரை திருமணம் செய்த ரிக்ரொக் அழகி; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை…

தொடரும் தொடருந்து ஊழியர் பணிப்புறக்கணிப்பு: வெளியான அறிவித்தல்

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மாளிகாவத்தை தொடருந்து வீதியின் நுழைவாயிலில் வைத்து தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை…

நாடு முழுவதும் 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் மாயம்..!

நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி மடத்தில் பணிபுரிந்த…

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நிறுத்தப்படுமா?

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார். மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17…

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்: குறைக்கப்பட்ட வட்டி வீதங்கள்

கொள்கை வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று (04.10.2023) மாலை கூடியிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டி வீதம் இதற்கமைய துணைநில் வைப்பு…

கோண்டாவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் சிக்கி பலி..!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென சாரதியால் திறக்கப்பட்ட நிலையில் வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாழ்ப்பாணம் –…

நீா்மூழ்கி விபத்தில் 55 சீன மாலுமிகள் மரணம்…!

‘அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக சீனா வைத்திருந்த கடலடிப் பொறியில் சிக்கி, அந்த நாட்டுக்குச் சொந்தமான நீா்மூழ்கிக் கப்பலே சேதமடைந்து 55 சீன மாலுமிகள் மரணமடைந்தனா்’ பிரிட்டன் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து உளவுத் துறை…

அதிகாலையில் பரபரப்பு – திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு!

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். எம்.பி ஜெகத்ரட்சகன் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு மற்றும்…

யாழில் காணி மோசடி – நொத்தாரிஸின் உதவியாளர் கைது..!

காணி மோசடி சம்பவம் தொடர்பில் நொத்தாரிஸ் ஒருவரின் அலுவலக உதவியாளர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றினை மோசடியாக விற்பனை செய்தமை தொடர்பில்…

20கோடி ரூபா நட்டம் : கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வேலைத்திட்டம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து…

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: விவசாய அமைச்சர் எச்சரிக்கை..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார். உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக்…

நிலவும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்…

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து : தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்..!

கொழும்பின் பல பகுதிகளை இலக்கு வைத்து எதிர்வரும் நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில்…

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ். ஆசிரியர்கள் போராட்டம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள்…

நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டது..!

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும்…

மாணவியை கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது..!

பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

நீதி தேவதையிடம் மண்டியிட்ட போராட்டக்காரர்கள்..!

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் நீதி தேவதையிடம் மண்டியிட்டு , நீதிபதிக்கு நீதி கோரினர். முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு..!

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். புதிய திகதிகள் இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி…

மகாராஷ்டிரம்: மேலும் ஓா் அரசு மருத்துவமனையில் 18 போ் உயிரிழப்பு!

சத்ரபதி சம்பாஜிநகா்/ஒளரங்காபாத், அக். 3: மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஏற்கெனவே நாந்தேட் மாவட்டத்திலுள்ள…

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் திருமதி.பி. எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அக்டோபர் 03 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி…

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

நெடுந்தீவு கிழக்கு பகுதி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (02) மீட்கப்பட்டுள்ளது. உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியாத நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும்…

சூடான் மோதல்: 54 லட்சம் போ் புலம்பெயா்வு!

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அண்மைக் காலமாக நடந்து வரும் மோதல் காரணமாக 54 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:…

யாழில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் கண் நோய் தாக்கம் ..!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் வழமைக்கு மாறான கடும் காற்றுடனான காலநிலை காரணமாக குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் கண் நோய் பரவி வருவது அவதானிக்க்ப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, கண்ணில் நீர்…

கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர். முல்லைத்தீவு…

யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் மரணம்

காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காட்டு யானை தாக்குதலில்…

கிளிநொச்சியில் சூரிய மின்சார உற்பத்தி ஆரம்பிக்க திட்டம்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200 ஏக்கரில் சூரிய மின்சாரத்தின் மூலம் (சோலர்) 700மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.…