;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீ விபத்து: காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கொழும்பில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நேற்று காலை கடையை திறக்கும் போது கடைக்கு சாம்பிரானி புகைபிடிக்கும் போது டீசல் கொள்கலனில் தீ பரவியது. சில நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் வரை தீ பரவியமையே…

விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க 1,680 விண்ணப்பங்கள் : இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்

விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தொலைக்காணொளி ஊடாக அரசாங்க தகவல்…

உறவுகளை தொலைத்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்

காணாமல் போன தம் உறவுகளை தேடி வீதி வீதியாக அழுது புலம்பி திரியும் உறவுகளை நோக்கி பொத்தம் பொதுவாக கை நீட்டி குற்றம் சாட்ட நான் என்றைக்கும் மனதளவில் கூட விரும்பியதும் இல்லை. அவ்வாறு குற்றம் சாட்டுவதும் பாவப்பட்ட செயல் என்றும் இன்றும்…

“டாக் டிக் டோஸ் ” முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீடு

"டாக் டிக் டோஸ் " முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான ராஜ் சிவராஜ் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த…

நயினை நாகபூசணி ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகள் மும்முரம்

நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய புனருத்தாபன மஹாகும்பாபிஷேகம் 24.01.2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலய திருப்பணி வேலைகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் தீப்பற்றியதில் சேதம் ஏற்பட்டுள்ளது. கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே நேற்று  இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து…

வவுனியாவில் க.பொ.த.உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இன்று (26) மாலை 4.00 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகவானது வவுனியா தெற்கு ஆசிரியர் ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வவுனியா இரண்டாம்…

கனடாவில் உறக்கமின்றி வாழும் மக்கள்: ஏன் தெரியுமா?

கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம்…

ஆயுத குழுவிற்கு பதிலடி; சிரியாமீது அமெரிக்கா தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 17 ஆம் திகதி ஆயுத குழுவின் தாக்குதலின்போது…

ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோயால் உயிரிழந்ததாக வெளியான தகவல்: கிரெம்ளின் மாளிகை அளித்துள்ள…

ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோய் காரணமாக நேற்றிரவு உயிரிழந்ததாக டெலிகிராம் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி புடினுடைய உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக செய்தி வெளியிட்டுவரும்…

பெண்களுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஐஸ்லாந்து பிரதமர்

வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடான, ஐஸ்லாந்தில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு..!!!

விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும்…

உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!

உடல் உள்பகுதிகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது. உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள் குறித்து காண்போம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம்…

யாழ்.நகரில் இரு உணவகங்களுக்கு சீல்..!!!

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ…

மகளிர் உரிமை தொகை.. எப்போதான் கிடைக்கும்? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேல்முறையீடு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் நேற்று காலை சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.…

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் வீட்டில் மின்சாரம் தாக்கி 69 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று(27.10.2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுடன்…

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் ஜீவன்…

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிட முடியும்

இலங்கை வாழ் மக்கள் 4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும். இச்சந்திர கிரணகம் (28.10.2023) இரவு தொடக்கம் (29.10.2023) ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை - ஆர்தர் சி கிளார்க்…

எகிப்தில் ஏவுகணை தாக்குதல் : மௌனம் காக்கும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அரசு!

எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு ஏவுகணை தாக்குதலுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- ஹமாஸ் போர் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் கைகலப்பு; 7 பேர் கைது

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில்…

8 இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை – பின்னணி என்ன?

இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 8 இந்திய கடற்படையினர் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள்…

யாழில் கோர விபத்து; படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் ஏன் இப்படி செய்கின்றார்கள்? தினமும் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை !

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவிக்கையில்,…

விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமைக்கு இழப்பீடு கோரும் முஸ்லீம்கள்!

விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகிவிட்டதை நினைவுகூரியும், தமக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மக்கள் மறுமலர்ச்சி…

முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திய நாடு இது தான்

உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தினை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டை…

அமலாக்கத்துறையால் மீண்டும் ஒரு அமைச்சர் கைது: அதிகாலையில் பரபரப்பு

இந்திய மாநிலம், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் விவகாரத்தில் இன்று அதிகாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முறைகேடு மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு, வனத்துறை அமைச்சராக…

யாழில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின் செயல்பாடுகளை எதிர்த்து…

இவர்களை தெரியுமா? பொலிஸார் விடுத்த கோரிக்கை!

மஸ்கெலியா- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டம் எமில்டன் பிரிவில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள மூவரும் நீர் குழாயொன்றை உடைத்து…

நீர்கொழும்பில் பாடகி பாலியல் பலாத்காரம்; கைதான பிரபலம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஜா எல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32…

யாழில் சிங்கப்பெண்ணாக மாறிய இளம் பெண்; தலை தெறிக்க ஓடிய கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தலைதெறிக்க தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

கனடா ஆசையால் மோசம்போன மற்றுமொரு யாழ் இளைஞன்!

கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக பெண் உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தம்பதியரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (26) வியாழக்கிழமை…

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்……! நேரடியாக களத்தில் இறங்கும்…

காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பின் தூதுக்குழு தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதனையும்…

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு…

முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்: நாமலுக்கு சவால்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…