காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புத் துண்டுகள்
புத்தளம் - மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…