அமெரிக்க- கனேடிய சீக்கியரை கொல்ல சதி… இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு
அமெரிக்கவாழ் சீக்கியர் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், இந்தியர் ஒருவர் மீது தற்போது வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வைத்து கொல்ல
கனடா மற்றும் அமெரிக்க குடிமகனான சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த்…