;
Athirady Tamil News
Daily Archives

1 November 2023

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம்

"சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை." என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

நெடுந்தீவில் வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார். அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில்…

தமிழர் பகுதியில் தொடரும் திருட்டு : சந்தேகநபர் காவல்துறையினரால் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைது…

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை!

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை! நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட…

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பிரதேசம் காசாவிற்கு வடகிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஹமாஸ் தளபதி பலி ஹமாஸின் கோட்டை…

44 வயதில் செய்த மோசமான செயலுக்கு 66 வயதில் தண்டனை!

சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, தற்போது 66 வயதாகும் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய…

கொழும்பில் வெடித்த போராட்டம்: காவல்துறையினருடன் முரண்பட்ட பிக்கு கைது

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டியில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் பயன்படுத்துவோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், போராட்டம் நடந்து…

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யா!

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது நேரடி விமானமான அஸூர் ஏர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நீர் பீரங்கி வணக்கங்களுடன் வரவேற்கப்பட்டுள்ளது. 332 பயணிகளை கொண்ட இந்த விமானம் இன்று (01) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான…

தேர்தலைப் பிற்போட்டு அரசியல் நடத்த முடியாது: பசில் திட்டவட்டம்

உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும், இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி…

சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்பப்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை…

ரீல்ஸூக்கு லைக் போட்ட இளைஞர்; வீட்டுக்கு அழைத்த திருமணமான பெண் – இறுதியில் ட்விஸ்ட்!

இன்ஸ்டகிராமில் பழகி நேரில் சந்திக்க வந்த இளைஞர் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டம் காவாபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மனைவி…

யாழில். விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது…

மீண்டும் ஆரம்பமானது பேருந்து சேவை

கொரோனா பேரிடர் அதனை தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றாலும் , வீதி மிக மோசமாக பழுதடைந்து இருந்த காரணத்தாலும் இடை நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து சேவை தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. காரைநகர் - யாழ்ப்பாணம் இடையில் 785/1…

மாணவர் விசாவில் கனடாவின் அதிரடி மாற்றம்!

மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசாங்கம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு,…

சிறிலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா

சிறிலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார் 1.2…

வைத்தியசாலையை தாக்கிய மின்னல்; பல உபகரணங்கள் சேதம்!

வெலிசறை இருதய வைத்தியசாலையில் நேற்று (31) திடீரென மின்னல் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டி.எல்.வனிகரத்ன தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இருந்த அத்தியாவசிய இயந்திரங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும்…

இலங்கைக்கு வந்த இந்திய நிதி அமைச்சர்! யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை (1) இலங்கை வருகிறார். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும்…

கொழும்பு நகரில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த கும்பல்: சகோதரர்களுக்கு நேர்ந்த…

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மேற்கொண்ட தாக்குதலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கரகஹமுன…

அரச நிறுவனமொன்றில் உடனடியாக நீக்கப்பட்ட ஊழியர்கள்: பிரதமர் அதிரடி

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் நீக்கியுள்ளார். குறித்த…

காப்பகத்திலிருந்து காணாமல் போயுள்ள சிறுவர்கள்; மீரிகம பிரதேசத்தில் பதற்றம்

கம்பஹா மாவட்டம் மீரிகம - அம்பன்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். காணாமலான சிறுவர்கள் எவ்வித உத்தரவும்…

கேரளா குண்டு வெடிப்பு – மத வெறுப்பை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு!

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதவெறியை தூண்டியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சை கருத்து கேரள மாநிலம் களமசேரியில் கடந்த 29ம் தேதி நடந்த கிறித்துவ மத வழிபாட்டு கூட்டத்தில் 3…

ஐரோப்பிய நாட்டு பெண்ணால் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

காலி - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த கார் நான்கு வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 68…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்

அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாததத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வசும நலன்புரி திட்டத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் பணிகள்…

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்த 2ஆவது உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல்

இலங்கையில் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (31)…

2024 இல் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (31) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

மகிந்தவினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை : உண்மையை வெளிப்படுத்திய சகோதரர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாக மக்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரன் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட கல்வி அமைச்சு

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை…

கட்டுநாயக்காவில் யாழ்ப்பாண பெண்ணுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தனது மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணுடன் இத்தாலிக்கு செல்வதற்கான விமானத்தில் ஏற முற்பட்டவேளை குடிவரவு அதிகாரிகளால் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த சம்பவம்…

எரிபொருள் விலை அதிகரிப்பு: சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

புதிய இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான…

ஒன்றாரியோ மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் வரிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரையில் வரிச் சலுகை…