;
Athirady Tamil News
Daily Archives

2 November 2023

அரச ஊழியர்களுக்கு பேரிடி: சம்பள உயர்வுக்கு புதிய திட்டம்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்க வேண்டுமென்றால் சமகாலத்தில் ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சாத்தியம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள்…

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இந்திய நிதியமைச்சர் வழிபாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய நியமனங்கள்

சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் இன்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த…

வங்கியில் உள்ள 400 கோடி ரூபாய் பணம் தண்ணீரில் மூழ்கி வீணான சோகம்

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் வங்கியில் இருந்த 400 கோடி ரூபாய் ரொக்க பணம் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது. தண்ணீரில் மூழ்கிய ரூ.400 கோடி இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால்,…

அம்பிட்டியே தேரர் விவகாரம்! அஸ்கிரிய பீட செயலாளரின் விளக்கம்

வடக்கு - கிழக்கு விவகாரங்களில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் கலாநிதி மதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் வடக்கு - கிழக்கு…

வைத்தியசாலையில் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சூரியவெவ வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சூரியவெவ பிரதேசத்தை…

இஸ்ரேலை இணைய வரைபடத்திலிருந்து நீக்கிய சீனா

சீனாவில் பிரபல்யமான பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் இணைய வரைபடத்தில் இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20இற்கும் மேற்பட்ட நாட்களாக மோதல் போக்கு…

அனைத்து பல்கலைக்கழங்களிலும் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்

நாடுதழுவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை உள்ளடக்கியே இந்த…

நாடளாவிய ரீதியில் எச்.ஐ. வி நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் இவ்வருடத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் 485 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ்…

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்ட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்…

தலைநகர் கொழும்பில் மரங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து

கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தை சேதப்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் மரம் மீது டிப்பர் மோதி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மரங்கள் மற்றும் விளம்பரப்பதாதைகள் என்பனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த…

குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்: பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

லங்கா சதொச நிறுவனம் இன்று (02) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை…

மீண்டும் வரும் நித்தி!! “மதுரை ஆதினம் நான் தான்” !! நீதிமன்றத்தில் மனு…

ஆன்மீகவாதியான நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற நாட்டில் வசித்து வருகிறார். தமிழகத்தை அடிப்படையாக கொண்ட சாமியார்களின் அதிக கவனம் பெறுபவர் நித்தியானந்தா தான். சிறு சிறு உபேதசங்கள் செய்து வந்த அவர் மக்களிடம் பெற்ற செல்வாக்கை சில இடங்களில்…

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார். ''பாதுகாப்பான சாலைகள்-பாதுகாப்பான குழந்தைகள்"…

பால் மாவின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட விலை நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால்…

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் தேவைப்படுமென…

செயலியின் மூலமாக மக்களி்ன் தனித்துவமான தகவல்களை திருடும் அபாயம்

டார்க் வெப் (Dark web) என்பது நாம் சாதாரணமாக அணுக முடியாத இணையத்தின் பகுதியாகும். இந்த டார்க் வெப் (Dark web) இணையத்தளங்களும் தேடுபொறிகளினால் வரிசைப்படுத்தப்பட்டிருக்காது. மேலும் டார்க் வெப் (Dark web) இணையக்குற்றங்கள் அதிகளவு…

எரிபொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர் மட்டத்தில் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து…

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் : பரிசோதகரால் தவிர்க்கப்பட்ட…

தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக…

வடக்கு கிழக்கிலிருந்து கனடா – பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் தமிழ் மக்கள்

வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி

இஸ்ரேல் படையினரின் கூட்டு முயற்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை பேச்சாளர் அலுவலகம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது. இதன்படி ஹமாஸ் அமைப்பின் தாங்கி எதிர்ப்பு பிரிவின் தளபதியான முகமட் அட்சர் என்பவரே…

பூனை தோற்றத்தில் மாற நாக்கை இரண்டாக்கிய இளம்பெண்: உடலில் 20 மாற்றங்கள் செய்து வினோதம்

இத்தாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பூனை தோற்றத்தில் மாறுவதற்கு உடலில் பல மாற்றங்களை செய்துள்ளார். இத்தாலி பெண் சமூக வலைதளங்களில் பலரும் லைக்குகளுக்காக பல்வேறு வினோத செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும், தங்களது உடலை வற்புறுத்தி, உயிரை…