;
Athirady Tamil News
Daily Archives

5 November 2023

வெதுப்பக பொருட்களுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை வெதுப்பக சங்கம் அறிவித்துள்ளது. விற்பனை விலை வெதுப்பக பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன கூறியுள்ளார்.…

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 157 பேர் பலி, 375க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

நேபாளத்தில் ஏற்பட்டதில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 375க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று…

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்ட…

இளம் மனைவியை கொலை செய்த கணவனின் விபரீத முடிவு : ஆதரவற்ற நிலையில் பிள்ளைகள்

அளுத்கம பிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அளுத்கம - தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த…

மன்னாரில் தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கைது

மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக 2.15 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கடற்பரப்பில்…

இலங்கையில் அதிகரித்துள்ள நீரிழிவு நோய்த்தாக்கம்!

இலங்கையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால்…

இலங்கையில் கண்டி பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கண்டி - மஹியங்கனை - ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பழக்கடை…

திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியில் இருந்து 238.9 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு 129 பில்லியனும் தேசிய விமான சேவைக்கு 109.9 பில்லியன்,…

பட்டதாரிகளுக்கும் வெகு விரைவில் வெளியாகவுள்ள மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக 2,840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு –…

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அமைச்சர் முத்துசாமி தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து…

பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்கும் எதிர்கட்சி தலைவர்!

பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில், இலங்கை அரசானது மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்திய சில நாட்களில் பெறுமதி சேர் வரியை 18% ஆக…

நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் : முக்கிய தகவல்களை வெளியிட்ட புலனாய்வு பிரிவு

நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இம்மாத நடுப்பகுதியில் இருந்து இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மின் கட்டண உயர்வு,…

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியானது விசேட அறிக்கை ஒன்றினை ளெியிட்டுள்ளது. அவ்வகையில், இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது. யூரோ யூரோ அலகுடன் ஒப்பிடும் போது,…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு! அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில்…

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற பிரபல குற்றவாளியான நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க 700 மில்லியன் ரூபா வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் நடைமுறைப்படுதப்படவுள்ள புதிய வரி

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக புதிய வரி ஒன்றினை அராசாங்கம் விதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக…

கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு : புத்தளத்தில் சோகம்

புத்தளத்தில் நேற்று (04) பிற்பகல் கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். மதுரங்குளி பகுதியில் குழந்தையின்…

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச்செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்டுத்தர கோரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டின் முன் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்றுள்ள பணயக்கைதிகளை…