;
Athirady Tamil News
Daily Archives

10 November 2023

14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பலமுறை சீரழித்த ஆசிரியர் – கதறும் மாணவர்!

ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை அமெரிக்காவில் உள்ள மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 31 வயதான மெலிசா மேரி கர்டிஸ். இவர் தனது 22 வயதில்…

அகவை நாளில், விசேட உதவிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் தூண் திருமதி சசிகலா…

அகவை நாளில், விசேட உதவிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் தூண் திருமதி சசிகலா ஜெகன்.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..…

தமிழ் தேசிய போராட்டத்திற்கு எமது ஆதரவு உண்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏனையோராலும் தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் ஊழியர் சங்கம்…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் 1000 ரூபாய் பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர்…

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

ஹொரவப் பொத்தானை - கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (10.11.2023) காலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு…

திருகோணமலையில் மின் கம்பத்தில் மோதிய வான்: விபத்தில் 11பேர் காயம்

திருகோணமலை ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (10.11.2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வாகனம் வீதியோர…

இது மொட்டு ஆட்சி: இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெறாது! மகிந்த பெருமிதம்

"இது மொட்டுக் கட்சியின் ஆட்சி, இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம்" என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்; மூவருக்கு நேர்ந்த துயரம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே நேற்று (09) இரவு ஏற்பட்ட மோதலில் , 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பல் மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில்…

இரு நாட்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட தபாலகங்கள்!

அம்பாறை மாவட்டத்தில் தபாலக ஊழியர்களினால் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வழமை போல இயங்க ஆரம்பித்துள்ளது. நுவரேலியா உட்பட இதர தபால் அலுவலகத்தை விற்கும் நடவடிக்கையை…

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். யேமன் கடற்கரையில் ஹவுத்தி படைகளால் MQ9 ட்ரோன் சுட்டு…

தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் ஈபிடிபி: முற்றாக விலகுவதாக அறிவித்த…

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபன் கட்சியில் இருந்து விலகிகொண்டதாக தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை பகிரங்கமாக…

உணவுப் பொருட்களின் விலைக் குறைப்புத் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் (09.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஏமாற்றம்

இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது. சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய கடைசிப் போட்டி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணி…

இலங்கை கிரிக்கெட் அணியால் ஜனாதிபதி – அமைச்சர்களுக்கு இடையில் மோதல்

அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் பாரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா கிரிக்கட் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த மோதல்…

யாழில் போதை விருந்தில் இளைஞர் – யுவதிகள் அட்டகாசம் : பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த போதைப்பொருள் விருந்து ஏற்பாடு…

இந்திய மக்களின் மகிழ்ச்சியின் அளவு அதிகரிப்பு

இந்திய மக்களின் மகிழ்ச்சி அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது மில்லியன் கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டு வருகிறது, இது உலகப் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்க உதவும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின்…

காணியை விற்க மறுப்பவர்களை வெள்ளை வானில் கடத்துவோம்! அச்சுறுத்தும் எம்.பியின் உறவினர்!

மன்னாரில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 'தை தானியம் சாண்ட்' நிறுவனம் பல்வேறு பகுதிகளில் 4000 துளைகளுக்கு மேல் இட்டு கனிய மணல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது மணல் அகழ்வுக்கான அனுமதியை கோரியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்று (08-11-2023) அனுமதி…

கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (09) மாலை கற்பிட்டி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்…

திருகோணமலையில் கடற்படையினருக்குள் கடும் மோதல் – ஒருவர் படுகொலை

திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் 2 கடற்படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு சிப்பாய் மற்றைய சிப்பாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கந்தேகெதர மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே…

பனை பொருட்கள் ஏற்றுமதி: 78 மில்லியன் ரூபா வருமானம்

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 78 மில்லியன் ரூபா வருமானம் நாட்டிற்கு கிட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் பனை வெல்லம் மற்றும் தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம்…

இலங்கையில் உணவகம் ஒன்றில் முட்டை ரோல் வாங்கியவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

காலி, அஹுங்கல்ல - வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நபரொருவர் வாங்கிய முட்டை ரோல்ஸிற்குள் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை…

இலங்கை கிரிக்கெட் சபை நெருக்கடிக்கு ஜனாதிபதி கூறிய தீர்வு

நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக சபைக்கான அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு சிறந்த தீர்வாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி, தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் நீதிபதிகளை குறிப்பிடுவது, போன்ற செயல்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று இலங்கை…

தேங்கி கிடக்கும் தபால் பொதிகள்

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் பிற தபால் நிலையங்களில் 15 முதல் 20 லட்சம் வரையிலான தபால் பொதிகள் மற்றும் பொருட்கள் தேங்கிக் கிடப்பதாக தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தபால் தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக…

சூரியன் நாம் நினைத்ததை விட பெரியது கிடையாது : ஆய்வில் வெளியான தகவல்!

இந்தநிலையில் சூரியன் நாம் நினைத்ததை விட பெரியது கிடையாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியல் வல்லுநர் மசாவோ தகாடா, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டக்ளஸ் கோப் ஆகியோர் நடத்திய ஆய்வில் இந்த…