உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கு மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்…!
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அதிபர்…