38 மனைவிகள், 100 அறைகள்., ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்
இந்திய மாநிலம் மிசோரமில், ஒரே வீட்டில் 199 பேர் வசிப்பதும், தற்போது அந்த இடம் சுற்றுலா தலமாகவும் மாறி வருவதும் பேசுபொருளாகியுள்ளது.
ஒரே வீட்டில் 199 பேர்
இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் இந்த மிகப்பெரிய குடும்பம்…