;
Athirady Tamil News
Daily Archives

16 November 2023

யாழில் வீடொன்றில் திடீரென மாயமான தங்க நகைகள்!

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார்…

முல்லைத்தீவில் ஓரின பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக…

பாதசாரியை மோதி தலைக்கவசத்தினால் தாக்கிய பொலிஸ்!

நடந்து சென்ற பாதசாரியை பொலிஸ் மோட்டார் சைக்கிளால் மோதியதுடன், காயமடைந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற…

நாட்டை உலுக்கிய சம்பவம்; துடிக்கும் 40 உயிர்கள் – புதிய நிலச்சரிவு, தொடரும்…

புதிய நிலச்சரிவால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை விபத்து உத்தரகாண்ட், உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4வது நாளாகம் நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களை செலுத்தி…

யுனெஸ்கோவின் நிர்வாக சபைக்கு தெரிவாகியுள்ள இலங்கை!

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரிசில் நேற்றைய தினம் (15) இடம் பெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 2023…

22 கோடி ரூபா அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை

இந்த வருடம் நாடளாவிய ரீதியில் பல கடைகள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை…

டுவிட்டரில் மோதிக்கொண்ட கனேடிய, இஸ்ரேல் பிரதமர்கள்!

காசா பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ ஆகியோர் டுவிட்டர் ஊடாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். காசா பிராந்தியத்தில் பொதுமக்கள்…

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய ராஜபக்ச சகோதரர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற கட்டணமாக…

நகைக் கடையில் கொள்ளையிட முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி!

கல்முனைப் - மருதமுனையில் பிரபலமான நகைக்கடையொன்றில் உரிமையாளர் தனிமையில் இருந்த வேளை நகை வாங்குவதாகக் கூறிக்கொண்டு கடைக்குள் நுழைந்த திருட்டு கும்பலை மருதமுனை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (15.11.2023) மருதமுனைப்…

தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த இளம் பெண் மரணம்

கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

நாட்ட்டில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்,…

அமைச்சர் ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய நேற்றைய தினம் முதல் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி மீதான உத்தரவு தளர்வு

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளதாக…

டயானாவின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய தலைமை நீதிபதி

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிப்பதற்கு முழு பீடத்தை நியமிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில்…

ஜம்மு காஷ்மீர் பஸ் விபத்தில் 36 பேர் பலி; 19 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி – கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த…

இலங்கையில் புதிதாக 100 பொருட்களுக்கு VAT வரி!

இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை…

தமிழர் பகுதியில் பரதக்கலையை அவதூறு செய்த மௌலவி்; ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்!

பரதக் கலையை அவமானப்படுத்திய மெளவிக்கு தலை துண்டிக்கப்பட்ட வேண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கில் தமிழர்களினதும் சைவர்களினதும் புனிதமான பரதக் கலையை அவமானப்படுத்தி அது வேசைகள் ஆடுவது எனக்கூறிய மௌலவி அக்கருத்தை மீளப்…

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து: மூடப்பட்டுள்ள வீதி!

மாத்தறையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் கவிழ்ந்ததில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,…

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட…

சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் அதிகார சபைக்கு இருப்பதாகவும் நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு…

பணத்திற்காக தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்

ஓபநாயக்க பிரதேசத்தில் தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

பெண் ஒருவருக்கு 2 கருப்பை – இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்!

அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டிலும் கர்ப்பம் தரித்துள்ள அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணுக்கு 2 கருப்பை அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கெல்சி ஹேட்சர் (Kelsey Hatcher) என்ற பெண், இரண்டு…

வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

லுனுகம்வெஹர தேசிய வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.…

தமிழக கடற்தொழிலாளருக்கு 2 வருட சிறை – 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு…