இலங்கையில் ரயில் பயணிகளுக்கான ஓர் மகிழ்ச்சி தகவல்!
நாட்டில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த அம்சம்…