;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு வழங்கியதாக வட்டுக்கோட்டை பொலிஸார் மீது குற்றச்சாட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் வழங்கியுள்ளதாக…

ஹமாஸ் படைகளை தடை செய்ய முன்மொழிந்த சுவிஸ் அரசாங்கம்: விரிவான தகவல்

சுவிட்சர்லாந்திற்குள் ஹமாஸ் நடவடிக்கைகள் அல்லது பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கு ஆதரவை வெளிப்படையாகத் தடை செய்யும் சட்ட வரைவை பிப்ரவரி இறுதிக்குள் கொண்டு வரப் போவதாக சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை…

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை: விவசாய அமைச்சு

2022 - 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டொன் கீரி சம்பா அரசி அறுவடை செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கீரி சம்பத அரிசிக்கு தட்டப்பாடு ஏற்படவில்லை…

நாடாளுமன்ற ஏரிக்குள் விழுந்த கெப் வண்டி

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த கெப் வண்டியொன்று முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.11.2023) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலக கெப் வண்டி ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள்…

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்

கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (2023.11.22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை…

வெளிநாட்டில் மனைவி: இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகருக்கு நேர்ந்த கதி

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கம்மன - வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான…

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! (படங்கள்)

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (22.11.2023) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை கொக்குளாய் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டினை சோதனை செய்த போது…

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள கருத்து

சிவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதை பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசு நிதானத்தை காட்டுவதும், ஒன்று…

கனடா மக்களுக்கு மீண்டும் விசா : இந்தியாவின் அதிரடி முடிவு

கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் வழங்க இந்தியா முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக ஏஎன்ஐ ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. கனடா குடிமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக இ-விசா வழங்குவது நிறுத்தப்பட்டு…

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவன்!

அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

மண்சரிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க மற்றும் கொலன்ன ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்து அறிக்கை…

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!

இத்தாலியின் வோகெரா ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் சரக்கு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு…

சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இலங்கைப் பெண்!

சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன்…

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாகத் தெரிவான தமிழ்ப் பெண்; குவியும்…

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி…

பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22.11.2023) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில், சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழில்…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்:…

ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயமிருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் லெபனான் செய்தி…

யாழில். வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்தியவர் விளக்கமறியலில்

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில்…

கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற “ZAHIRIAN…

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது சாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) இன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற ZAHIRIAN MASTER CHESS CHAMPIONSHIP - 2023 நிகழ்வுகள் மிக பிரமாண்டமாக பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டி நிகழ்வில் கலந்து…

ஒரே பாலின தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை! இருவரும் கருவை சுமந்த அதிசயம்

ஸ்பெயினைச் சேர்ந்த ஒரே பாலின ஜோடிகள், தங்களது வாரிசை இருவர் உடலிலும் சுமந்து பெற்றுள்ளனர். ஒரே பாலின ஜோடிகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், மருத்துவத்தின் உதவியோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய…

காணாமல் போன நான்கு பதின்ம வயது நண்பர்கள் சடலமாக மீட்பு: வெளியான பதறவைக்கும் பின்னணி

பிரித்தானியாவின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற பதின்ம வயதினர் நால்வர் மாயமாகியிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நான்கு நண்பர்களின் மறைவு ஓரளவு நீரில் மூழ்கிய காரில் இருந்து அவர்களின் சடலம்…

காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கவுள்ள எலான் மஸ்க்

எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

புவிசார் அரசியலும் பூகோள நலங்களும் ஈழத்தமிழருக்கான பார்வையும்

இன்று நாம் காணும் உலகு மேற்கு ஐரோப்பியர்களினால் வடிவமைப்புச் செய்யப்பட்ட , கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குக்கு இசைவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று இருக்கின்ற அரசியல் பொருளியல் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தினுடைய…

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது; ஜனாதிபதி தெரிவிப்பு

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்றும், ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண…

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை அழைப்பெடுத்த தமிழர் கைது!

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து தூதரக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை…

கோவை மக்களே உஷார்.. பரவும் வைரஸ் காய்ச்சல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பரவும் காய்ச்சல் தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு…

இசை நிகழ்ச்சியில் அறிமுகமான யுவதி; தேடிச் சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஹொரணை, மில்லினிய பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது தனக்கு அறிமுகமான யுவதியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு அவரிடமிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில்…

பரதநாட்டிய அவதூறு ; மன்னிப்புக் கோரிய உலமா சபை!

பரதநாட்டிய அவதூறு விவகாரம் தொடர்பில் அகில இலங்கை உலமா சபை மன்னிப்புக் கோரியுள்ளது. மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும் என…

சிக்கன் பப்ஸ் இல் பல்லி; வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி!

தமிழகத்தில் நீலகிரி - குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை – கலெக்டர் முக்கிய தகவல்!

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். குடிநீர் தொட்டி விவகாரம் காஞ்சிபுரம், திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து…

யாழில் பரபரப்பு; வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன் , பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே…

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமிக்கு வயோதிபரால் நேர்ந்த துயரம்

கலகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்…

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நீடித்து வரும் போரை அடுத்த நான்கு நாட்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத…

சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் மூடல் – கனத்த இதயத்துடன் அறிவிப்பு!

கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலையில் 5 ஸ்டார் ஹோட்டலான கிரவுன் பிளாசா அமைந்துள்ளது. முன்னதாக அடையாறு ஷெரடன் பார்க் & டவர்ஸ் என்று அழைக்கப்பட்டு…

குளிர்காலங்களில் நண்டு சூப் குடிக்கலாமா? மருத்துவ விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க!

பொதுவாக காலங்கள் மாறும் பொழுது சாப்பிடும் உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய தவறும் பொழுது உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் மழைக்காலம் வந்த பின்னர் நண்டு சாப்பிடலாமா? அதனால்…