;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

இடமாற்றப்பட்ட அதிபர் நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு: சமூக ஆர்வலர்கள் விசனம்

புதிதாக அதிபர் தர சேவை 3 க்கு நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு வவுனியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் புதிதாக அதிபர் தர சேவை 3ற்கு…

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்கு பிணை

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணைக்காக…

வவுனியாவில் பரபரப்பு; பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக இடம்பெற்ற சம்பவம்

வவுனியா, வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக அமைந்துள்ள 7 வியாபார நிலையங்களில் கொள்ளை இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இத்தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என…

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (21.11.2023) உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்தத் தகவலை வெளியிட்டார். உயர் தரப்…

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(படங்கள்)

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.…

யாழ். பல்கலையில் மாவீரர் வாரம்

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.…

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! தேர்தல் வெற்றிக்கு பிறகு துள்ளாட்டம் போட்ட புதிய…

அர்ஜென்டினாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. ஜேவியர் மிலி வெற்றி அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி…

2023 – இலங்கை சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர்…

யாழை உலுக்கிய இளைஞனின் மரணம்; மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் இளைஞர் உயிரிழந்தமை…

இறக்குமதியில் பணத்தை வீண் விரயம் செய்யும் சிறிலங்கா அரசாங்கம்!

மண்ணில் சாதாரணமாக விளையக்கூடிய சில உணவுப்பொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. அதன்படி, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி, முலாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பொதுவாக விளையும் உணவுப்பொருட்களையே இலங்கை…

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி – ரணிலிடம் தெரிவித்த மகிந்த

கடந்த செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார். ஆனால், சபைக்குள் செல்லாமல், எதிர்க்கட்சி அறை, ஆளும் கட்சி அறைகளுக்கு சென்று உறுப்பினர்களுடன் சுமுகமாக…

ஊழல் வழக்கு: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டது. ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள்…

பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி…

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அராலி…

பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று…

கரீபியன் நாடு ஒன்றை சூழ்ந்த மழை வெள்ளம்: 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

டொமினிக்கன் குடியரசு நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளில் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள பாதிப்பு கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகள்…

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, போட்டியை…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பிரத்தியேக அணுகல் பாதை என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில்…

மிதிபலகையில் நின்று பயணம் செய்த பெண் : தவறி விழுந்து உயிரிழப்பு

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்தில் பயணித்த அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை…

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு இதற்கான விண்ணப்பங்களை…

100,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி

டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள் –…

டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு…

சநாதனத்தை ஒழிக்க விரும்புகிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

‘ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலைத் தவிர, வேறெதையும் காங்கிரஸால் சிந்திக்க முடியாது; சநாதனத்தை ஒழிக்க அக்கட்சி விரும்புகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா். ராஜஸ்தானில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவா்…

ஹப்புத்தளையில் திடீரென தோன்றிய பாரிய பள்ளம்: உடனடியாக மக்கள் வெளியேற்றம்

ஹப்புத்தளை - தங்கமலை தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய பள்ளத்தின் காரணமாக அப்பிரதேசத்தை சேர்ந்த 31 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த திடீர் பள்ளமானது நேற்று (20.11.2023) உருவாகியுள்ளது. பள்ளம் உருவாகியதற்கு அருகில் உள்ள…

முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண் உள்ளிட்ட இருவர் கைது

களுத்துறையில் இளைஞர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து பணம் பறித்த சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹொரணை, ஹல்தொட்ட தலாவ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில்…

யாழில் முச்சக்கரவண்டி சாரதிகள் நடத்திய தாக்குதல் : விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புக்கமைய யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

மிருகத்தனமாக செயற்பட்ட வட்டுக்கோட்டைப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் – அங்கஜன்…

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம்…

ரணில் முன்வைத்த வரவு – செலவு திட்டத்தில் காணப்படும் தவறை ஏற்றுக்கொள்ள முடியாது…

அதிபர் முன்வைத்த தேசிய வரவு செலவு திட்டத்தில் உள்ள தவறை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான…

மாணவர்களால் உபவேந்தருக்கு அழுத்தம்! எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகத்திற்கு அருகில் சென்ற மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக…

காஸா மருத்துமனையில் தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

காஸாவிலுள்ள மருத்துவமனையொன்றில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள…

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரிய மனு மல்லாகம் நீதிமன்றால் நிராகரிப்பு!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நேற்றையதினம் நிராகரிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்…

சிறார் காப்பக ஊழியருக்கு 707 ஆண்டுகள் தண்டனை விதித்த கலிபோர்னியா நீதிமன்றம்: பகீர் பின்னணி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய ஊழியர் ஒருவருக்கு 707 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 சிறார்கள் துஸ்பிரயோகம் குறித்த நபர் தமது பொறுப்பில் விடப்பட்ட சிறார்களில் 16 பேர்களை…

இந்தியாவில் சைபா் தாக்குதல்கள் இரு மடங்கு அதிகம்

முகப்பு இந்தியாGoogle Newskooஇந்தியாவில் சைபா் தாக்குதல்கள் இரு மடங்கு அதிகம்By DIN | Published On : 20th November 2023 04:46 AM | Last Updated : 20th November 2023 08:02 AM | அ+அ அ- | Cyber-Attack-Express உலக சராசரியைக் காட்டிலும்…

இஸ்ரேலுக்கு நெருக்கடியான நிலை! மற்றுமொரு கிளர்ச்சிப் படை காசாவுக்கு ஆதரவு

காசாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள ஏமனின் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படை, இஸ்ரேல் பணியாளர்கள் உள்ள சரக்கு கப்பலை கடத்தியுள்ளது. இந்தக்கப்பல் இந்தியாவுக்கு செல்லவிருந்த நிலையில் கடத்தப்பட்டிருக்கிறது. இது அந்நாட்டு பிரதமர்…

சகிப்புத் தன்மைக்கும் பரிசு இனவழிப்பா!

உலகில் சகித்து சகித்தே பெருந்துயரை அனுபவிக்கும் இனமாக ஈழத் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழ் மக்கள் தமது உரிமைக்காக எழுபது ஆண்டுகளுக்கு மேலாய் போராடுகிறார்கள் என்றால் எழுபது ஆண்டுகளுக்கு மேலாய் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.…