;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக்…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவு வல்லன் பிரதேசத்தைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும்…

2 மணி நேரத்தில் லோன் என பேஸ்புக் போஸ்ட்.. ₹90,000யை அசால்ட்டாக தூக்கிய மோசடி கும்பல்!

பேஸ்புக்கில் உடனடி லோன் தருவதாக வந்த தகவலை நம்பி மும்பை சேர்ந்த ஒருவர் ரூ.90,000 இழந்துள்ளார். லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்யும் 56 வயதுடைய மும்பை சேர்ந்த நபர் இரண்டு மணி நேரத்தில் லோன் தருவதாக சொல்லி பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட…

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 த்தை தாண்டியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நவம்பர் 19 நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 73,032 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில்…

நினைவேந்தலுக்குத் தடைகோரிய பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளைப் பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடைகோரிய விண்ணப்பம் சற்றுமுன்னர் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு…

மீனவர்களின் படகுகளுக்கு தீ வைப்பு?- விசாகப்பட்டினத்தில் 40 படகுகள் எரிந்து நாசம்

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசமானது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு ஒரு படகில் ஏற்பட்ட தீ அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 35 ஃபைபர் இயந்திர…

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதியான விசாரணை வேண்டும்: சரவணபவன்

பொலிஸாரின் தடுப்புக்காவல்களில் இடம்பெற்ற கொலைகளில் இறந்தவர்களுக்கான நீதி எந்தவொரு இடத்திலும் நிலைநாட்டபடவில்லை. பொலிஸ் திணைக்களம் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு திணைக்களமாக தான் தமிழ் மக்கள் பார்த்து…

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும் மனித எச்சங்கள் இருக்கக்கூடும்: சுமந்திரன்…

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சீன அதிபரின் விசேட தூதுக்குழுவினர் சந்திப்பு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் விசேட பிரதிநிதி ஷென் யிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று(20) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.…

கண்டி மக்களுக்கு விசேட அறிவிப்பு!

கடும் மழை காரணமாக கண்டியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல பிரதேச செயலகப் பிரிவுகளை மண்சரிவு அபாய வலயங்களாக தேசிய கட்டிட அமைப்பு நியமித்துள்ளது.…

மாலத்தீவில் ஏன் இந்திய ராணுவம்; வெளியேற கூறும் அதிபர் – என்ன சிக்கல்!

தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசிடம் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய ராணுவம் மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில், தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.…

வட்டுவாகல் பாலத்தின் ஆபத்தான நிலை; பயணிப்போர் அவதானம்!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றதனால் பாலத்தினூடாக பயணிப்போர் ஆபத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில்…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நாளை யாழில் திறந்து வைப்பு

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை…

கருங்கடலில் மாயமான துருக்கிக் கப்பல் : தேடுதல் பணிகள் தீவிரம்

துருக்கியில் கடும் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த போது துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர்…

மகளிருக்கு வழங்குவது போல்.. மாதந்தோறும் ரூ.2000 அம்மனுக்கு உரிமை தொகை – அரசு…

உரிமை தொகை மாதந்தோறும் அம்மனுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. உரிமை தொகை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என…

கனடாவில் சில வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

கனடாவில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக மருந்தாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளர்கள் வழமையாக பயன்படுத்தக் கூடிய சில வகை மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.…

புத்தக விற்பனை நிலையத்தில் தாக்குதல் நடத்திய நபர் : உரிமையாளர் உட்பட இருவர் காயம்!

புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்றையதினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே…

இளம் வயதில் பல துறைசார் பணிகளில் தடம்பதித்த நுஷைபா நஷீர்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரை பிறப்பிடமாக கொண்ட அலியார் நஷீர் மற்றும் பாத்திமா பஷீனா தம்பதியினருக்குப் பிறந்த புதல்வி நுஷைபா நஷீர் ஆவார். இவரது தந்தை கல்முனை சணச அபிவிருத்தி வங்கியில் கணக்காளராக பணிபுரிகிறார். இவரது…

மூதூர் லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்…

திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதி கஸ்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு…

வடமாகணத்தில் இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 16:26 (39 minutes ago) to Athirady, swiss, me வட மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில்…

பொலிஸ் தடுப்பில் அடித்துத் துன்புறுத்தல்; சந்தேக நபர் சிறுநீரகம் பாதிப்பால் உயிரிழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு…

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு; மிரண்டு போன ஆளுநர் ரவி – விளாசிய நாராயணசாமி

ஆளுநர் ஆர்.என். ரவி மிரண்டு போயிருக்கிறார் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு…

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஏனைய பொலிஸ்…

76 வருடங்களின் பின் இலங்கையில் புதிய வகை பாம்பு கண்டுபிடிப்பு

இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் 108 வகையான பாம்புகளில் 10 இனங்கள் ஸ்கோகோபீடியா குழுவைச் சேர்ந்த பாம்புகளாக குறிப்பிடப்படுகின்றன. நீண்ட கால ஆராய்ச்சி இந்த பாம்பு…

யாழில். கழுத்தில் தங்க நகை அணியாத பெண்ணை தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ள கொள்ளை கும்பல்

வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விட்டு முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

ரயிலின் மிதிபலகையில் பயணித்த நால்வருக்கு நேர்ந்த சோகம்

ரயிலின் மிதிபலகையில் பயணித்துக் கொண்டிருந்தந நால்வர் கொழும்பு கொம்பனித் தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சுவரில் மோதப்பட்டுக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கொழும்பு…

திருவாசக கட்டுரைப்போட்டி 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறையும், தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்தும் “திருவாசக கட்டுரைப்போட்டி 2023” டிசம்பர் 25 ம் திகதியன்று இடம்பெறவுள்ள மார்கழி பெருவிழாவினை முன்னிட்டு மாணவர்களிடையே…

புலமைப்பரிசில் பரீட்சை சாதனை மாணவிக்கு மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையின் கெளரவிப்பு

அண்மையில் வெளியாகிய தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி செல்வி. ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக…

யாழ். நவாலியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்றையதினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம்…

மரண வலயமாக மாறிய அல் ஷஃபா வைத்தியசாலை

காசா நகரில் உள்ள அல் ஷஃபா வைத்தியசாலையை, மரண வலயம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு குறித்த வைத்தியசாலை கட்டடத்திற்கு…

யாழில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750…

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும்..! – ஜனாதிபதிக்கு சமந்தா பவர்…

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சி மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட்…

உயில் எழுதும் முறையில் மோசடி: நடைமுறைக்கு வரும் சட்டம்

நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது…

தாய்மார்களே உஷார்..! ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம் – கதறும்…

ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெல்லி மிட்டாய் தேனி மாவட்டம் சருத்துப்பட்டி பகுதியை சேர்நதவர் மலர்நிகா (21). இவருக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.…