வாக்குவாதம் முற்றியதால் காதலியைக் கொலை செய்த இளைஞர் கைது!
கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 23 வயது இளைஞர், அவரது காதலியைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேஜஸ் என்கிற பெயர் கொண்ட இவர், பெண் ஒருவருடன் ஆறு மாதக்காலமாக காதலில் இருந்துள்ளார். அந்தப் பெண் கல்லூரியில்…