கனடாவுக்கு பயணம்; விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழர்!
போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய…