வர்த்தக நிலைய உரிமையாளரிடம் இலஞ்சம் கோரிய தொழில் திணைக்கள அதிகாரி கைது!
கொழும்பு பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்களிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தொழில் திணைக்களத்தின் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம்…