ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. "மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…