;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் சமாதான மாநாடு : பிரகடனம் ஒன்றும் முன்மொழியப்பட்டது

பலஸ்தீனுக்கு பூரண சமாதானத்துடன் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் வீ ஆர் வன் அமைப்பு ஏற்பாடு செய்த சமாதான எழுச்சி நிகழ்வு நேற்று நடைபெற்றது. சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின்…

கொழும்பில் பலத்த மழை; போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (07) மாலை பலத்த மழை பெய்தது. பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசியதை அடுத்து, மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பின் பல பிரதான வீதிகளின் போக்குவரத்து ஸ்தம்பிமடைந்திருந்தது. மரமொன்று முறிந்து…

இனி எங்கு செல்வது யூத மக்கள் குமுறல்

உலகம் முழுவதும் யூத மக்கள் மீதான தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் அதித்துள்ள நிலையில் அவர்கள் இனி எங்கு செல்வது என்ற கவலையில் உள்ளனர். ஒக்டோபர் 25 அன்று நியுயோர்க் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த யூத மாணவர்களை பாலஸ்தீன…

‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ‘பிரளய்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு…

ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்க்ஷ!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில்…

இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம்

கொழும்பு ஹோமாகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியின் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கொலையை செய்ததாக…

லலித் கொத்தலாவல மரண விசாரணையின் தீர்ப்பு

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் பஸன் அமரசிங்க தெரிவித்துள்ளார். கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில்…

இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள்: பின்னணியில் உள்ள வெளிநாட்டவர்கள்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள்…

பதுளையில் பெயரிடப்படாத வீதிகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

பதுளை மாவட்டத்தில் உள்ள பெயர் சூட்டப்படாத அனைத்து வீதிகள் மற்றும் வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தியை பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய…

போலியான ஆவணங்களால் Immunoglobulin இறக்குமதி; அதிகாரி பதவி நீக்கம் !

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் எட்டு உறுப்பினர்கள் மேற்கொண்ட கூட்டு தீர்மானத்தின்…

மத்திய மகாண பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!

மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் (12.11.2023) ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான சகல பாடசாலைகளுக்கும்…

காஸாவில் போர்நிறுத்தம் : நெதன்யாகுவிடம் பைடன் அவசர ஆலோசனை

அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது மனிதாபிமான முறையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.…

களுத்துறையில் விபத்துக்குள்ளான இ.போ.ச பேருந்து; 13 பேர் வைத்தியசாலையில்

களுத்துறை -நாகொட , கலஸ்ஸ பகுதியில் மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

விற்பனை செய்யப்படும் தபால் நிலையங்கள்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்

விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபால் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இந்த இரண்டு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம்…

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின்…

கொழும்பில் தொடரும் ஆபத்து – செயற்படாத இயந்திரங்கள்

கொழும்பு மாநகர சபையிடம் ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் இருந்தாலும் அதனை பயன்படுத்த கூடியவர்கள் இல்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள்…

ஆண்கள் ஒருபோதும் தக்காளியை தவிர்க்க கூடாதாம் : காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே சைவ உணவாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் சமையலில் தக்காளி மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நம்மில் பலரும் தக்காளியை உணவிற்கு அழகு சேர்க்கும் பொருளாகவே அதிகம் பயன்படுத்துகின்றோம். தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில்…

தமிழர் பகுதியில் நான்கு கடைகள் தீக்கிரை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் வர்த்தக நிலையங்கள் மீது தீப் பரவியதில் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள், வாகனங்கள் கழுவும் இடம் என்பன எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) 9…

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உயிரிழந்த கடற்படை வீரர்!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

பிரியாணிக்குள் கிடந்த தலை : வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பிரியாணி வாங்கிய ஒருவர் அதனை குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட தயாரானபோது பிரியாணி பார்சல் ஒன்றில் கோழியின் தலை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்…

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் பரிதாபமாக பலி

ஹிக்கடுவை நாரிகம கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த வெளிநாட்டவர் நேற்று மாலை 4.40 மணியளவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி…

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் சிறுமி கில்மிசாவின் குடும்பத்தை சந்தித்த…

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் ஈழத்துக் குயில் கில்மிசாவின் தந்தை மற்றும் சகோதரரை அவரது வீட்டில் சென்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்…

கொழும்பில் மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்!

கொழும்பில் - கொள்ளுப்பிட்டி ஆர். தி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி…

இத்தாலியில் வேலை பெற்று தருவதாகக் கூறி கொழும்பில் மோசடி செய்த பிரபல நடிகர்!

இத்தாலியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றிவளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். மேலும், குறித்த கும்பலின் தலைவன் ஒரு திரைப்பட…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தருக்கு வெளிநாடொன்றில் நேர்ந்த சோக சம்பவம்!

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி…

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீக்கம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்து கலாநிதி. விஜித் குணசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்கள் எடுத்த கூட்டு…

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவில் அடையாள சின்னமாக 130 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா தபால் அலுவலகம் இருந்து வருகின்றது. குறித்த தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக…

64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்ட 64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர் சங்;கத்தினர்…

சென்னை பல்லாவரத்தில் இடிக்கப்பட்ட 700 வீடுகள் – வாழ்ந்த வீட்டை பார்த்து கதறி அழுத…

சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆக்கிரமிப்பு வீடுகள் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை…

வர்த்தக அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

தானியங்கள் சிலவற்றை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு தற்போதைய தட்டுப்பாடு காரணமாக உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற…

நடைமேடையில் பாய்ந்த அரசு பேருந்து: 3 பயணிகள் உடல் நசுங்கி பலி

ஆந்திராவில் பேருந்து நிலையத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதில் மூன்று பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 பயணிகள் உயிரிழப்பு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் உள்ள பண்டித நேரு பேருந்து நிலையத்தில்…

இது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி..! இஸ்ரேலிய அரசு அறிவிப்பு

"தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது என்பது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர் 7-ந்திகதி,…

நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

மொனராகலை - குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் (07.11.2023) தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில்…