;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்: சபா குகதாஸ்

ஜனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவனவாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் வலுவடைந்து வருகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். குறித்த…

சனாதன விவகாரம்..உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்!! உயர் நீதிமன்றம் வருத்தம்!!

சனாதன விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உதயநிதி பேச்சு சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன…

இவரை தெரியுமா? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள CID

போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தை தவிர்த்த, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணைக் கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. சந்தேகநபர் தம்மைப் பற்றி பொய்யான தகவல்களை வழங்கி இவ்வாறு…

இலங்கை கிரிக்கெட் நிறுவன விவகாரம்: அமைச்சரவை எடுத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால விவகாரங்கள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய உபகுழுவொன்று நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் இன்று(06) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் அதிபர்…

ரஷ்யாவிற்கு பேராபத்து..! லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவை இலக்காக கொண்டு லட்சக்கணக்கிலான மக்களை கொல்லக்கூடிய அணுகுண்டை அமெரிக்கா தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட வெடிகுண்டை விட இது 24 மடங்கு சக்தி வாய்ந்தது என சர்வதேச ஊடகங்கள்…

மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

கடந்த சனிக்கிழமை (04) தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் உத்தியோகபூர்வமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாகவேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் இப்போது லிட்ரோ நிறுவனத்தினால்…

அயோத்தி ராமா் கோயில் ராம ராஜ்யத்தின் தொடக்கம்: யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டி முடிக்கப்படுவது நாட்டின் ‘ராம ராஜ்யத்தின்’ தொடக்கமாக இருக்கும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா். மேலும், ராம ராஜ்யத்தில் ஜாதி, மதரீதியிலான பாகுபாடுகள் இருக்காது என்றும் அவா் கூறினாா்.…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள்…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் ஒன்பதாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி நாளை (07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின்…

கடுமையான மின்னல்: 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிடும் என 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை மையம் இன்று (06) தெரிவித்துள்ளது. அதன்படி, மேல்,…

யாழ் பழைய கச்சேரி கட்டிடம் சீனாவுக்கா? தூதுவரால் பரபரப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். யாழிற்கு வருகை தந்துத்துள்ள சீனத் தூதுவர் உள்லிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தைப்…

மதுபோதையில் நள்ளிரவில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்!

காரை நிறுத்தி மது அருந்திய இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கிரிகோரி வீதிக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றதாக…

அம்பாறையில் மாடுகள் திருட்டு: பொலிஸார் எச்சரிக்கை

அம்பாறை பகுதிகளில் உள்ள மாடுகள் அதிகமாக திருட்டுப் போவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரதேசத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இவ்வாறு களவாடப்படுவதாக சம்மாந்துரை பொலிஸ் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.…

கொழும்பில் மதிய உணவு உட்கொண்ட 33 பேருக்கு நேர்ந்த கதி

கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட மீகொட பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று மதிய உணவிற்காக வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுமார் 33 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் ஹோமாகம ஆதார…

காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 போ் உயிரிழப்பு

காஸா முனையின் மாகாஸி அகதிகள் முகாம் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 40 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினா் இஸ்ரேலுக்குள் புகுந்து பலமுனைத் தாக்குதல்…

9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்..தேர்வறைக்கு செல்லும் போது நேர்ந்த சோகம்

குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 9-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மாரடைப்பால் மரணம் சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி, ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேர்வு அறைக்குள் நுழையும் போது மயங்கி…

கட்சியில் இருந்து தூக்கியெறிப்பட்ட அலிசப்ரி ரஹீம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின்…

இலங்கையின் சுற்றுலா தலமொன்றுக்கு கிடைத்த உயரிய விருது

அதிகளவு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சுற்றுலாத்துறைக்கு பெயர் போன நாடாக இருக்கும் இலங்கையில் பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதன் மூலம் சுற்றுலாத்துறையில் சிறந்த நாடாக இலங்கை திகழ்கிறது.…

தமிழர் தலைநகரில் அத்துமீறி குடியேறிய புத்தர் : மக்கள் விசனம்

தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (06) காலை புத்தர்சிலை வைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ்…

டயானாவுடன் மோதல்! பதவியை இழக்கும் அபாயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது முதற்கட்ட பணம்

உயர் பருவ நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தின் முதற்கட்டமாக 100 கோடி ரூபா மாவட்ட செயலகங்களின் கணக்குகளில் இன்று (06) வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து…

யாழ்ப்பாணத்தை சுற்றும் சீன தூதுவர்; வடமராட்சிக்கு தனிப்பட்ட விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து சென்றதாக கூறப்படுகின்றது. இன்று (6) பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து…

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்தல்; பொலிஸார் வெளியிட்ட தகவல்

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற…

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் தொடரும் கால்நடைகள் திருட்டு: பொது மக்கள் கவலை

கிளிநொச்சி - கனகபுரம் 10 ஆம் மற்றும் 10 பண்ணை பகுதிகளில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதோடு, களவுகளும் இடம்பெற்று வருகிறது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு…

இஸ்ரேலுக்கு சர்வதேச நெருக்கடி : பெஞ்சமின் நெதன்யாகு எடுத்த திடீர் முடிவு

காசா மீதான அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கலாசாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர்…

இந்தியாவிற்கு அடுத்த சிக்கல் : இலங்கை வரத் தயாராகும் மற்றுமொரு சீனக் கப்பல்

கடந்த வாரம் ஷி யான் 6 என்ற சீனக்கப்பல் இலங்கையை வந்தடைந்த நிலையில் சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் இலங்கைக்கான விஜயத்தை…

மட்டக்களப்பு சந்திவெளியில் பொலிஸார் அராஜகம்; பல்கலை மாணவர்கள் கைது

மட்டக்களப்பு மேச்சல் தரைப் பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி பிரதேச மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை(5) சந்திவெளி…

குறையப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொட்டடிப் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த…

50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் – சிக்கியது எப்படி?

அரியானாவில் அரசு பள்ளி தலைமையாசிரியர் 50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில்…

காஸாவை நோட்டமிடும் ஆளில்லா அமெரிக்க ட்ரோன் கமராக்கள்

காஸா மீது ஆளில்லா ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுப்பிடிக்க MQ-9 Reaper ட்ரேகன்களை பயன்படுத்தி வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. மணிக்கு 440 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ட்ரோன் விமானம்…

இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்

இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உடல் எடை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவின் போசாக்கு…

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு லாஃப்ஸ் எரிவாயு…

அரசாங்கத்தை ஏமாற்றும் 50 அரசியல்வாதிகள் : விசாரணையில் வெளியான ரகசியம்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11…