;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை

களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்தவர் இந்த உறவை…

இந்திய கோடீஸ்வர நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழர்

இந்திய நாட்டின் பெரிய கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் நம் நாட்டில் அதிகம் நன்கொடை வழங்கிய முதல் நன்கொடையாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழர் ஒருவரே…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிப்பு : திலீபன் குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குள் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழுவின் தலைவருமான திலீபன் தெரிவித்துள்ளார். கட்டிட ரீதியாகவும்,…

ரகசிய காதலை வெளிப்படுத்தியதால் 67 வயது நபர் கொலை

இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார்…

நாட்டை விட்டு வெளியேறிய 1,800 பேராசிரியர்கள்

இந்த வருடத்தில் மாத்திரம் 1,800 பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக…

ஆசிய நாடொன்றை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 140 க்கும்…

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயிற்கும் மகளுக்கும் அதிர்ச்சி : மகள் பலி

தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மாணவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்: திடீரென தரையிறங்கிய கிணறு!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது. பொலிகண்டி பகுதியில் உள்ள…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை : வெளியானது அறிவிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 3,565 ஆகவும் 5 கிலோ…

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நான் நிச்சயம் வீதிக்கு இறங்குவேன்: பகிரங்க எச்சரிக்கை…

தற்போதைய அரசாங்கம் முறையாக செயற்படவில்லையென்றால் நான் நிச்சயம் வீதியில் இறங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று மிக அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள்…

இலங்கையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில்…

பாடசாலை மாணவியின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து!

தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள்…

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த ரகசிய சந்திப்பு: அரசியல் மட்டத்தில் முக்கிய தீர்மானம்

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. குறித்த கலந்துரையாடலானது, கடந்த வாரம் மெதமுலன வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம்…

இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் – அமைச்சர்…

இந்தியா என்ற கூட்டணி வெற்றி பெறும்போது கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . அன்பில் மகேஷ் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

போதைப்பொருள் கடத்தல்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஒன்பது பேர் கைது

காலி, ஹக்மன, தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே…

சீனி வரி குறித்து எழுந்துள்ள சந்தேகம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சீனி வரியை அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு முன்னர் அது தொடர்பான தகவல்கள் சில சீனி இறக்குமதியாளர்களுக்கு கிடைத்திருந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு…

காசா மோதல் நிலைமைகளையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது! ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபைக்குள், காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமடை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று(03.11.2023)…

தென்னிலங்கையில் இளம் தாய் மர்ம மரணம்: கணவர் கைது

அம்பாந்தோட்டை - சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை…

இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்: யூன் சுக் இயோல் உறுதி

இலங்கையின் முன்னேற்றத்துக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது அமர்வுக்கு இணையாக கடந்த செப்டெம்பர்…

மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு பார்சல் வந்த சிறுநீர் – அதிர்ந்து போன கஸ்டமர்!

மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மில்க் ஷேக் ஆர்டர் அமெரிக்கா,யூட்டா மாகாணத்தை சேர்ந்தவர் வூட்ஸ். இவர் அங்குள்ள பிரபலமான ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் செயலி வாயிலாக…

அடேங்கப்பா! அந்த ஒரு ஓவியம் ரூ.1,000 கோடியா..? – யாருடைய படைப்பு தெரியுமா?

உலகின் தலைசிறந்த ஓவியரான பிகாசோவின் ஒரு ஓவியம் ரூ.1,000 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியங்கள் ஏலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 8ம் தேதி தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.…

காஸா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவம்… பிணப் பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ்

காஸா நகருக்குள் அத்துமீறும் இஸ்ரேல் ராணுவத்தினரை பிணப் பைகளில் திருப்பி அணுப்புவோம் என ஹமாஸ் ராணுவப் பிரிவு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் ராணுவப் பிரிவு எச்சரிக்கை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை தங்கள்…

கனடாவில் 60,000 குடியேறிகளுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!

எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா லெகொல்ட் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் அடுத்த ஆண்டில் மொத்தமாக சுமார் அறுபதாயிரம் குடியேறிகளுக்கு…

தமிழர் பகுதிகளில் ஆதிக்கம்; சீனத் தூதுவர் வருகைக்கு எதிர்ப்பு

எதிர்வரும் 6 ஆம் திகதி சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து…

மக்கள் போராட்டம் மீண்டும் தலைத்தூக்கும் : நாமல் எச்சரிக்கை!

நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்தால் அது தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்…

விடுதி மாணவியிடம் அத்துமீறல்: பனாரஸ் பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

பனாரஸ் ஐஐடி வளாகத்தினுள் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 2 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஐஐடி பனாரஸ்…

கொழும்பு மாவட்டத்தில் சிறுவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கொழும்பில் பெரும்பாலும் மாப்பொருள் சார்ந்த உணவுகள் உட்கொள்வதால் தான் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார…

மாணவர்களின் பாதுகாப்பு: தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவு

போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன் மூலம்…

இஸ்ரேலியர்களுடனான தொடர்பை தடை செய்ய ஆயத்தமான நாடு

துனிசியாவுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது. இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும்…

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் அடிதடி; ஆபத்தான நிலையில் ஒருவர்!

இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறி , மோதல் காரணமாக ஒருவர் மற்றவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இத்தாலியின் அசிலியாவில் உள்ள Amedeo Bocchi…

நீட் விலக்கே இலக்கு…அதிமுகவையும் சந்திப்பேன்!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்திற்காக அதிமுகவையும் சந்திப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்…

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வெல்லவாய புந்த்ருவகல பாடசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென…

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்,போதைப்பொருளுக்கு அடிமையான மாணவனொருவன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று(3)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில்…