மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!
முறையாக மறுசுழற்சி செய்யாவிட்டால் கடலில் உள்ள மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கைக்கு வருடாந்தம் 45,000 தொன்…