நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(1) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…