இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா? மின்சார சபை வெளியிட்ட தகவல்!
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 வது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள்…