;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

இந்த 6 நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழையலாம்!

கடந்த 2019 ஆண்டு சீனாவிலிருந்து உலகளவில் பரவிய கோவிட் வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இந்த நிலையில்,…

பிறந்து 45 நாளே ஆன குழந்தைக்கு இரும்புக்கம்பியால் 40 இடங்களில் சூடு.., காய்ச்சல் குணமடைய…

இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் பிறந்து 45 நாளே ஆன குழந்தைக்கு 40 இடங்களில் இரும்புக்கம்பியை வைத்து சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிம்மோனியா காய்ச்சல் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகில் உள்ள ஷாதோல் என்ற…

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலை குறைப்பு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விலை குறைப்பு…

சாதாரணதர பெறுபேறு வெளியாவதில் தாமதம் : கல்வி அமைச்சு அறிவிப்பு

அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது . நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சில சிக்கல்கள்…

கோப் குழு தலைவர் மீதான சர்ச்சை: எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

நாடாளுன்ற கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இல்லாமல், சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான, குழுவின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று(25) நடைப்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.…

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: 4 காவல்துறையினருக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த நபரை கைது செய்த 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (2023.11.27) வரை…

முள்ளிவாய்க்காலில் தொடரும் விடுதலைப்புலிகளின் உகரணங்களைத் தேடும் அகழ்வுப் பணிகள்

விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களைத் தேடி முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (26) தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு…

ஹமாஸ் எடுத்த முடிவு : உலக நாடுகள் பாராட்டு

இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக அதன் இராணுவப் பிரிவின் அறிக்கை கூறுகிறது. பணயக் கைதிகள் விடுதலை இஸ்ரேல் மற்றும் ஹமாசிற்கு இடையில் 4 நாள்…

அபுதாபியில் ஏற்பட்ட அசம்பாவிதம்: யாழில் குடும்பஸ்தர் நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாண பகுதியில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகேசு விஜயரத்தினம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே…

அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை : நளின் பெர்னாண்டோ

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை…

வெளிநாடொன்றில் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

டுபாய் - அபுதாபிக்கு வேலைக்கு சென்று, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்தவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின்…

வைத்தியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது…

குறி வைக்கப்பட்ட இலங்கை இளைஞர் , யுவதிகள் – பல லட்சம் ரூபாய் மோசடி

சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட…

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சமூக வலைத்தளங்களில் ஆண்கள் மற்றும் பெண்களை ஏமாற்றிய நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு கணக்கில் பாரிய அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த சந்தேகத்தின் அடிப்படையில்…

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில்…

கேரள பல்கலைக்கழகத்தில் பயங்கரம்… நால்வர் மரணம்: காயங்களுடன் தப்பிய 64 மாணவர்கள்

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறைந்தது 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நால்வரின் நிலை கவலைக்கிடம் காயமடைந்த…

தமிழர் பகுதி ஒன்றில் நடந்த கோர விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் நகர பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வித்தில்…

சுனாமியால் அழியப்போகும் இலங்கை : அச்சம் தரும் கணிப்பு

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் விடுத்துள்ள எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் அளித்த பேட்டியில், 31.12.2024 க்குள் ஒரு பெரிய அழிவு வரும்.…

அஞ்சலி செலுத்தும் உரிமை கூட தமிழ் இனத்திற்கு இல்லையா..! சாணக்கியன் கேள்வி

மாவீரர்களின் சாபத்தை கோட்டாபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நேற்றைய தினம்(25)…

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் வெளியான தகவல்!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி செயலிழந்து காணப்பட்டநிலையில் மீண்டும் அதன் செயற்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவிக்கையில், தேசிய…

யாழ் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த நாக பாம்பு

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு படமெடுத்து ஆடி அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. காட்சி கொடுத்த நாக பாம்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.…

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 13 சிறுமிகள் மலேசியாவிற்கு கடத்தல்

இலங்கை சிறுமிகள் மலேசியா ஊடாக வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடற்சார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள்…

லண்டன் நகரை விட பாரிய பனிப்பாறை நகர்வதால் பரபரப்பு

அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருவதாகவும் இதனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கடலோரத்தில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது…

வாகனக் கொள்ளையத் தடுக்க பெருந்தொகை செலவிடும் கனடிய அரசு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்க பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இதற்கென 18 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மாகாண பொலிஸ் பிரிவிற்கு இந்த நிதி…

மதுவிற்பனை இனி இப்படித்தான்? அமைச்சர் முக்கிய தகவல்!

'டெட்ரா பேக்' மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட்ரா பேக் ஈரோட்டில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாட்டில்களுக்கு பதில் டெட்ரா…

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!

இஸ்ரேலில் அடுத்த முறை பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ள தங்களின்…

தினசரி பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா? இது தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க

பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும், இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை…

மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்ட நான்கு நாட்களுக்குரிய மோதல் தவிர்ப்பு நிலை இன்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிமுதல் நடைமுறையில் இருந்தாலும், வடக்கு காசா பிராந்தியத்துக்கு நுழைய முயன்ற பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர்…

சீன திட்டங்களை தமிழ் தேசிய கட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்..!

ரஷ்ய - சீனக் கூட்டை மையப்படுத்திய பிறிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒன்று தசம் பதினான்கு மில்லியன் அமெரிக்க டொலர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சென்ற ஆகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளடங்கலாக…

நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள்…

யாழில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடையா? பொலிஸார் முயற்சி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்…

பிரதமர் மோடி திருப்பதி வருகை – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடி நாளை திருப்பதிக்கு வர உள்ளார். பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக…

இலங்கையில் சீனாவிற்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு அனுமதி

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

அவுஸ்தியேலிய செல்ல முயன்ற முல்லைத்தீவு , கிளிநொச்சி இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

போலி விசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் இன்று சனிக்கிழமை (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களை…