;
Athirady Tamil News
Monthly Archives

December 2023

ஆரியகுளத்தை கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபை! வலுக்கும் எதிர்ப்புகள்

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை என தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டார். தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின்…

மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 மாத பெண்குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்

மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நபரொருவரை கொலை செய்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்ய முடிந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்…

எந்த நாட்டிலும் இல்லாத வரி: திடீரென முடிவை மாற்றிய இலங்கை

இலங்கையில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த, செல்வ வரியை 2025 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செல்வ வரியை நடைமுறைப்படுத்துமாறு…

குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஆரோக்கியமான பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்குமாறும்…

24 மணிநேரத்தில் காசாவில் 201 பேர் மரணம்! தீவிரமான இஸ்ரேலிய தாக்குதல்

இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் பலியாகினர். முகாம் மீது தாக்குதல் காசாவின் Bureij-யில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில், குண்டுவீச்சு தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.…

மைத்திரி தரப்பை பலப்படுத்தும் புதிய நகர்வு: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்திலேயே இந்த விடயம்…

நாடு முழுவதிலும் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இயங்கி வரும் 1200 சாரதி பயிற்சி நிலையங்களில் 600 போலியானவை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மோட்டார் போக்குவரத்து…

குடும்ப தகராறில் வீட்டிற்கு தீ வைத்த கணவர்: புத்தளத்தில் சம்பவம்

கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் நாட்டு மக்கள் : பேராசிரியர் எச்சரிக்கை

பணவீக்கம் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வீதம் அடுத்த வருடத்தில் 5 வீதத்திற்குள் வைத்துக் கொள்வதாக இலங்கை மத்திய வங்க தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இவ்வாறான பணவீக்கத்தை நாட்டு மக்களால் தாங்க முடியுமா என்பது…

படியில் வழுக்கி விழுந்ததில் இளம் இளைஞன் பலி

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் படியில் வழுக்கி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்க சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் நாவலபிட்டி…

அப்பன் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா? நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி கேள்வி

நான் என்ன வார்த்தை அநாகரிகமாக பேசினேன் என்று சொன்னால் அதை திருத்திக் கொள்வேன் என தமிழக அமைச்சர் உதயநிதி, நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்துள்ளார். உதயநிதி பேட்டி சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும்…

கொழும்பு மற்றும் காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

கொழும்பு மற்றும் காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.…

அதிகரிக்கும் டெங்கு தொற்று: யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…

யாழில். பொலிஸார் துரத்தியதால் வேகமாக பயணித்தவர்கள் விபத்தில் சிக்கினர்

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் நேற்றைய  தினம்…

நாம் அழிந்தாலும் நம் கலை அழியாது – புத்துயிர் ஊட்டும் சிந்துபுரம்

நாம் அழிந்தாலும் நம்ம கலை அழியாது காப்போம் என அழிந்து வரும் கலைக்கு புத்துயிர் ஊட்டி வருகின்றனர் சிந்துபுரம் கிராமிய கலைக்குழுவினர். சிந்துபுரம் என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு…

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் கலகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் சன்ரைஸ் அகடமி குழுவில்…

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 வீதத்தால் அதிகரிப்பு : உலக சுகாதார…

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் அறியத்தருகையில், “850,000க்கும் மேற்பட்ட புதிய…

கனேடிய குடும்பம் ஒன்றுக்கு அடித்த ஜாக்பொட்

லொத்தர் சீட்டிலுப்பொன்றில் கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக கிடைத்துள்ளது. குறித்த குடும்பத்தினர், கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பு…

கொடுத்த கடனால் பரிதாபமாக பறிக்கப்பட்ட உயிர்: இந்தியர்கள் உட்பட மூவரின் கொடுஞ்செயல் அம்பலம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபர், கடன் கொடுத்த பணத்தை வாங்க சென்ற நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டுள்ளார். கடனாக கொடுத்துள்ள 315,000 டொலர் தொகை தொடர்புடைய விவகாரத்தில் இந்தியர்கள் இருவருடன் மூவர்…

சீனாவின் மிக மோசமான நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிய நிலநடுக்கம் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு முன் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Gansu, Qinghai மாகாணங்களில் பாரிய…

சட்ட விரோதமாக தங்கம் கடத்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபா அபராதம்

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடியே 80 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணை நேற்று…

தில்லியில் கூடுதலாக 200 மின்சார பேருந்து சேவை: ஜனவரியில் தொடக்கம்

தில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கூடுதலாக 200 மின்சார பேருந்து சேவை ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தலைநகா் தில்லியில் தற்போது 1,300 மின்சார…

கட்டுநாயக்க விமான நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை

உலகம் முழுவதும் பல நாடுகளில் பதிவாகியுள்ள JN.1 புதிய வகை கொவிட் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்…

யாழ்ப்பாண நபரை கடத்திச் சென்று தாக்கிய இரு இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்ளையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய்…

பெண்களின் தையல் பயிற்சி நிறைவு கண்காட்சியுடன் விற்பனை

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி(M.W.R.A.F.) டயக்கோனியா அணுசரனையில் இடம்பெற்ற தையல்…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா! ஒரு வருடத்திற்கு பின் ஒருவர் உயிரிழப்பு

மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில், இலங்கையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன்…

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் மலலசேகர மாவத்தையிலுள்ள நாமல் ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் சந்திப்பின்…

கல்லூரி மாணவர் திடீரென மரணம்: இரவில் பரோட்டா சாப்பிட்டது காரணமா?

தமிழகத்தில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார்…

சர்க்கரைவள்ளி கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

குளிர்காலத்தில் நமது உடல் வெப்பத்தையும், கதகதப்பூட்டும் உணவுகளையும் தேடும். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் நாம் தவிர்த்து விடக் கூடாது. குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு மிகச் சிறந்த ஆரோக்கிய உணவாகும்.…

அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின்…

இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும் : ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கூறுகையில், "காசா போராளிக் குழுவை ஒழிப்பதற்கான…

வரதட்சணை கொடுக்காத விரக்தி.., மனைவியின் மூக்கை கடித்த கணவர்

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி புகார் இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது…

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் இலங்கையிலும் பரவி வருகின்றமையால் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர…