;
Athirady Tamil News
Monthly Archives

December 2023

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது. குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13…

சிரியாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 7 வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவ்வாறு செயல்படும் இந்த…

வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்கள் : கட்டணமின்றி பெற தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு

மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில்…

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலை சிறைபிடிக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரக்கு கப்பல் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்…

இன்னும் ஓரிரு நாட்களில் IMF இரண்டாம் தவணைக்கான அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் இரண்டு நாட்களில் கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

ஆடு,மாடு,கோழிக்கு பதிலாக நாய்,பூனைகளை வளர்க்க கால்நடை மருத்துவர்கள் மக்களுக்கு அழுத்தம்

விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்துக்குரிய கால்நடைகளான மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பதற்குப் பதிலாக நாய், பூனை போன்ற விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்க்குமாறு அரசாங்க கால்நடை மருத்துவர்கள் மக்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்குவதாக…

யாழில். வீடு புகுந்து ஏ.ரி.எம் அட்டையை திருடியவர் கைது

வீடொன்றினுள் புகுந்து , பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் , வீட்டில்…

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோகத் தடை வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில்…

கோழி இறைச்சிக்கான விலையை குறைக்க கோரிக்கை : மகிந்த யாபா அபேவர்தன

கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள விலை எனினும், கோழி…

20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி: இந்தோனேசிய அரசாங்கத்தின் திட்டம்

இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சகம் 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்காக இந்த…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரியில்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான…

மாதவிடாய் வலிக்கு இந்த மாத்திரை யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கும் இந்திய மருந்தக ஆணையம்

மாதவிடாய் வலி மற்றும் முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தப்படும் மெஃப்டால் (MEFTAL) வலி நிவாரணியை பயன்படுத்துவர்களுக்கும், பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கும் இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டால் (MEFTAL) வலி நிவாரணி…

மட்டக்களப்பு கடலில் காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு பிரதேசத்தில் இயந்திர படகில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10.12.2023)…

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுத்த முடிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மனித…

ஹட்டன் பள்ளிவாசல் காவலாளியை கொன்றுவிட்டு : உண்டியல் திருட்டு

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு, பள்ளிவாசலில் இருந்து உண்டியலில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரண்டு வருடங்களாக காவலாளியாக…

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக பொன்னாலையில் போராட்டம்

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும்…

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி: நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (10.12.2023) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த…

காஸா போா் நிறுத்தம்: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீா்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. வரைவுத் தீா்மானத்தில், பொதுமக்கள் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து கண்டனம்…

நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி.., ஒன்றரை ஆண்டுகளாக அரசை ஏமாற்றி ரூ.75 கோடி வசூல்

தனியாா் நிலத்தில் சாலை அமைத்து போலி சுங்கச்சாவடி மூலம் ரூ.75 கோடி வசூல் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. போலி சுங்கச்சாவடி இந்திய மாநிலமான குஜராத்தில் மோா்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இது,…

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே…

இலங்கையில் முதன்முறையாக இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் : மனவேதனையில் விவசாயிகள்

எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதிக்கு பின்னர் மரக்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், நிபுணத்துவ விவசாய பொருளாதார ஆய்வாளருமான துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார். சமகாலத்தில்…

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கு விசேட முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 4,000 ரூபா முற்பணமாக வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்பணம் ஜனவரி முதலாம் திகதி…

அடுத்தடுத்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சொகுசு கப்பல்

4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு…

தீவிரமடையும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி விவகாரம்! புதிதாக களமிறங்கிய மற்றுமொருவர்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்கு…

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் : சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி முதலாவதாக சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைப்பிலிருக்கவேண்டிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச மாணவர்கள் தங்கள்…

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு…

மகாவலி ஆற்றை அண்மித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல அணைக்கட்டின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி…

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட பெரும் ஆபத்தான பொருள்! அதிர்ச்சியில் அதிகாரிகள்

கனடாவிலிருந்து பயணப் பொதி ஒன்றிலிருந்து 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை (08) கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியினை…

மர்மமாக உயிரிழந்த15 வயது சிறுமி! பொலிஸார் விசாரணை

கொலன்னாவ பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்றுமுன் தினம் மாலையில் இருந்து காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம்…

வாஸ்துவின் பெயரால் வீடுகளுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது எனவும் இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். ஆகாயத்…

மோடியை மிரட்டி பணியவைக்க முடியாது…! ரஷ்யா அதிபர் புதின் புகழாரம்..!!

இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய முடியாது என ரஷ்யா புதின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மிரட்ட முடியாது ரஷ்யாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான விடிபி சார்பில் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ‘ரஷ்யா அழைக்கிறது' என்ற…

சிறு குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் புதிய சட்டம்! விஜயதாச ராஜபக்ச

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களை செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

மீண்டும் நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள்

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு…

பெண் ஒருவரின் மோசமான செயல்! முன்னெடுக்கப்பட்டுள்ள தீவிர விசாரணை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தென்கொரியாவில்…