;
Athirady Tamil News
Monthly Archives

December 2023

பிலிப்பின்ஸ்: கத்தோலிக்க பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 4 போ் உயிரிழப்பு

பிலிப்பின்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தையடுத்து, நாட்டின் தலைநகா் மணிலாவில் பாதுகாப்பு…

ஐரோப்பவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக்…

திருக்கோணமலையில் இடம் பெற்ற கோரவிபத்து

திருகோணமலை -மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை இன்று திங்கட்கிழமை (2023.12.04) காலை…

தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியமை மேல் மாகாண தபால் நிலையங்களின் 24 மணிநேர…

யாழ் பல்கலைக்கழகத்தில் தீடீரென முளைத்த அநாமதேய மாணவர் ஒன்றியம்? மாவீரர் நினைவேந்தலுக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம்…

சாதாரண தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவன்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார். தனமல்வில தேசிய பாடசாலையில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்திகளைப்…

130 கி.மீ அப்பால் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்: சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் மையம்…

இலங்கையில் பணத்திற்காக பெண்ணை படுகொலை செய்த 18 வயது இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்

மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக 83 வயது…

முட்டையின் விலையில் மாற்றம்

இலங்கையின் உள்ளூர் முட்டையின் விலை குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி ஒரு முட்டையை 40, 42 மற்றும் 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டையின் விலை வீழ்ச்சி “65 மற்றும் 70…

உலகில் வருமான வரி வசூலிக்காத நாடுகளின் பட்டியல்!

வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். ஆனால், உலகில் வருமான வரி வசூலிக்காத…

யாழில் கடலாமையுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம்…

கொழும்பில் வீதி உணவகங்களில் திடீர் சோதனை

கொழும்பு - மஹரகம பொது சுகாதார பரிசோதகர்களினால் கொட்டாவ மற்றும் தலவத்துகுடா பகுதிகளிலுள்ள வீதி உணவகங்களில் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட உணவுச் சோதனையின் போது, சுகாதாரமற்ற மற்றும் தரமற்ற உணவுகளை…

மருத்துவ வழங்கல் பிரிவிற்கு புதிய நியமனங்கள்!

மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு பதில் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பதில் பணிப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.…

வீடற்றவர் தூக்கத்திலேயே உடல் உறைந்து மரணமடைந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் வீடற்ற நபர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்புவதற்காக காரில் உறங்கிய நிலையில், உடல் உறைந்து இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெப்பநிலை -10 டிகிரி பிரித்தானியாவில் வெப்பநிலை -10 டிகிரி என சரிவடைந்ததை…

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: அனைத்து சேவைகளும் ரத்து

ஜேர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரயில் இணைப்புகள் முடங்கியுள்ளன. ஜேர்மனியில் தொடரும் கடும் பனிப்கொழிவு இதன் காரணமாக அனைத்து விமானங்களும் ரயில் சேவைகளும்…

இந்தியாவை அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் பிரதமர்!: அமைச்சர் உதயநிதி

பிரதமர் மோடி இந்தியாவை அவரது நண்பர் அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின்,…

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தெற்குப் பகுதி தீவான மிண்டனாவுக்கு அருகே 32 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து…

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம்

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே…

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய இலச்சினைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் உள்ள தன்வந்திரி படத்தை நீக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அதன் புதிய இலச்சினையை வெளியிட்டது. அதில் தன்வந்திரி என்ற கடவுளின் உருவம்…

இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விசாக்கள்

இலங்கை அரசாங்கம் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு…

முட்டை இறக்குமதி நிறுத்தப்படும்: நளீன் பெர்னாண்டோ

இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கைத்தொழில் , வர்த்தகம்,…

ஆசியாவின் மையத் துறைமுகமாக மாறவுள்ள கொழும்புத் துறைமுகம்!

அதிகமான கப்பல்களை ஈர்த்து, ஆசியாவின் மையத் துறைமுகமாக கொழும்புத்துறைமுகம் மாறவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். முனையத்தின் நிர்மாணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக…

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிரான சுவிஸ் அரசாங்கத்தின் திட்டம்!

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிரான திட்டம் சுவிஸ் அரசாங்கம், பிரித்தானியா உள்ளிட்ட மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஆண்டொன்றிற்கு 12,000 பணி உரிமங்கள் மட்டுமே வழங்குவது என வரம்பு வைத்துள்ளது. இந்நிலையில், அதையும் குறைத்து 9,600…

அதிபர் ரணில் மற்றும் பில் கேட்ஸ் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பில்லியனரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ்க்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது துபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டின் போது இன்று (3)…

சனாதனத்தை எதிர்த்தால் தான் தோல்வி … முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசல்!!

சனாதனத்தை எதிர்த்தால் தான் தோல்வி ... முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசல்!! நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் 3-இல் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 4 மாநில தேர்தல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய 3…

கிளிநொச்சியில் நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்தும் நிகழ்வு

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50,000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி - புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் இன்று…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 12 போ் மாயம்

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 12 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சுமத்ரா தீவில் கனமழை காரணமாக மண், பாறைகள், மரங்கள் ஆகியவை உயரமான பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டு ஆற்றுக்குள் விழுந்ததில் அதன் கரை…

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல்-1 சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO). இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம்…

திருக்கோணமலையில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் பலி

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் இன்று (2023.12.03) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த கே.கவிதா (வயது 47) என்பவர்…

சூறாவளி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வடகிழக்கு மக்களுக்கு அவசர வேண்டுகோள்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மற்றும்…

5 நாள் உணவுக்காக 11 இலட்சத்தை செலவழித்த இராணுவத் தளபதிகள்

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உண்டு மகிழ்வதற்காக, ஐந்து நாட்களுக்கு கிட்டத்தட்ட 11 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம்…

ஒரே குடும்பத்தினர் சென்ற காரை மோதித்தள்ளியது ரயில்

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலுடன் இன்று பிற்பகல் குடும்பஸ்தர்கள் சென்ற கார் மோதியதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர். ஐந்து நாட்களுக்கு முன்னர் கொஸ்கசந்திய பாதுகாப்பற்ற புகையிரதக்…

பிரித்தானியாவில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் விற்பனை செய்யப்பட்ட சிறிய அளவிலான சாக்லேட்களில் போதையை ஏற்படுத்த கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் மான்ஸ்ஃபீல்டில் உள்ள சூப்பர்…

இலங்கையில் 8ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டிய உயர்மட்ட வர்த்தகர்கள் 10பேர்

இலங்கையின் உயர்மட்ட வர்த்தகர்கள் 10 பேர், நாட்டின் அரச வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனை இந்த 10 வர்த்தகர்களும் செலுத்தத்…