;
Athirady Tamil News
Yearly Archives

2023

தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை

மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பெருந்தொகையான பெரிய வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான், இந்தியா,…

புதுக்குடியிருப்பில் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இரகசியமான முறையிலே கடத்திச் செல்லப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.…

சிறையிலுள்ள தமி்ழ் அரசியல் கைதிகளின் விடுதலை : ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க நடவடிக்கை !

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை…

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் தமிழர்கள் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல மோசடி கும்பல்களால் கோடிக்கணக்கான பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தின் பல பொலிஸ் நிலையங்களில்…

வெளிநாடொன்றில் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் உரிமை

உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்விக்கு கட்டுப்பாடுகள் கொண்டுள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே. பெண்களுக்கு எதிரான கல்வி உரிமையை அந்த நாடு தளர்த்தினால் மட்டுமே அந்த நாட்டை அங்கீகரிக்க முடியும் என்று சர்வதேச சமூகம் கூறியுள்ளது.…

துஷ்பிரயோக புகாரில் சிக்கியவரின் உறவினருக்கே தலைவர் பொறுப்பா? பத்மஸ்ரீ விருதை திருப்பிக்…

மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தெரிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துஷ்பிரயோக குற்றச்சாட்டு இந்திய மல்யுத்த…

யாழில். போதைக்கு எதிரான நடவடிக்கையால் , குற்றச்செயல்கள் கட்டுக்குள்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் , வாள் வெட்டு , வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த…

யாழில். 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

யாழில். வெளிநாட்டு ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டவரை கடத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரை வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்ளையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ்…

யாழில் 56 ஏக்கர் பயிர் செய்கை அழிவு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில்…

வெளிநாடொன்று தனது மக்களுக்கு வழங்கிய அற்புதமான நிவாரணம்

மக்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில், நைஜீரிய அரசாங்கம் பண்டிகைக் காலங்களில் அதன் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் இலவச தொடருந்து பயணத்தை அந்நாட்டு அரசு…

“தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது”…

தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்…

தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனாத் தொற்று

இந்தியாவில் தலைதூக்கி வரும் கொரோனாத் தோற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாக இந்தியாவின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் வாரத்தில் சிங்கப்பூரில் ஒரே நாளில்…

250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சாத்தியம்

நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஆண்டுக்கு 42 உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட…

திடீர் மின்வெட்டு! மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை

நாட்டில் எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கஞ்சன விஜேசேகர தனது…

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறுங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா ஜீவந்தர…

பம்பலப்பிட்டியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞர் பலி

பம்பலப்பிட்டி பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளை,…

ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடவேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச சட்டத்தின்படி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரிடம் பேசிய ட்ரூடோ காசாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ட்ரூடோ, அதே நேரத்தில்…

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி! குவியும் வாழ்த்துக்கள்

சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா - சிவானந்தன் Bodhana Sivanandan…

இலங்கை வானில் திடீரென தோன்றிய அதிசயம்! ஆர்வத்துடன் பார்த்த மக்கள்

இலங்கை வானில் நிலாவை சுற்றி பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது. இதைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர். இந்த ஒளி வட்டம் நேற்றைய  தினம் (22-12-2023) மாலை சுமார் 7.00 மணி முதல் நாட்டின் பல…

டிரான் அலஸ் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

அருட்தந்தை சிறில் காமினி எதிர்கொண்ட சாலை விபத்து தொடர்பில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சிரேஸ்ட பொலிஸ் அதிபராக இருந்தபோது, அவரிடம், கர்தினால் மல்கம் ரஞ்சித், உதவிக் கோரியதாக வெளியிடப்பட்ட கருத்து மறுக்கப்பட்டுள்ளது. பொது…

இலங்கைக்கு நன்கொடையாக மருந்துகளை வழங்கிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை…

அடுத்த ரவுண்டு துவங்கும் ராகுல்..! மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா 2.0..!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா நடந்து முடிந்த கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

அரசாங்க காணியை வழங்குவதாக கூறி பண மோசடி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து அரசாங்க காணியை தருவதாக கூறி குருநாகல் ரிதிகம மற்றும் தொடம்கஸ்லந்த பிரதேச மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம காவல்துறையினர்…

இலங்கையின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ள சீனா

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சீன…

கெஹலியவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்: அநுர தரப்பு வலியுறுத்து

சுகாதார அமைச்சரின் தலையீடு இல்லாமல், இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையை செய்திருக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள்: நோயை உடன் கட்டுபடுத்த நடவடிக்கை

மாத்தறை சிறைச்சாலையில் 08 சிறைகைதிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்…

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணக்…

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்க கனடா அரசு…

20 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 75 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் கடந்த அக்.…

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும் என்பது அருவறுக்கத்தக்கது –…

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை இது குறித்து நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி…

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கடந்த 1974ஆம் ஆண்டு Edmond எனும் மதுபான விடுதியில் Carolyn Sue Rogers என்ற நபர்…