;
Athirady Tamil News
Yearly Archives

2023

உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை

யாழ்ப்பாண மாவட்டத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது . யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்தமை…

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி…

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாக…

ஒடிஸா: வயிற்றுப்போக்கால் 5 போ் பலி: 120-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதி

ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் ரூா்கெலா நகரில் வயிற்றுப்போக்கால் 5 போ் உயிரிழந்தனா்; 120-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக சுந்தா்கா் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் பொது சுகாதார அதிகாரி தரணி…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்த சிஐடி!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று வாக்குமூலம்…

யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை…

தம்பலகாமத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்

கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர் அடை மழை தொடர் அடை மழை காரணமாக முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா 1ம்…

இஸ்ரேல் கொடி விவகாரம்… தலையை வெட்டிவிடுவதாக மாணவரை மிரட்டிய பாடசாலை ஆசிரியர்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் இருந்த மாணவியின் தலையை துண்டித்து விடுவதாக மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக தொடர்புடைய மாணவர் இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக…

உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க இந்த ஒரே ஒரு மூலிகை பொருள் போதும்: என்ன தெரியுமா?

உடலில் சர்க்கரைநறுமண மசாலாக்களில் ஒன்றான இலவங்கபட்டை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது முதல் இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டில் உதவுவது வரை இலவங்கபட்டை பயனுள்ளதாக இருக்கிறது.…

யாழில் 800 ரூபாவிற்காக ஈவிரக்கமின்றி தாக்குதல்; இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு

யாழில் 800 ரூபா கடனை திருப்பி செலுத்தவில்லை என இளம் குடும்பஸ்தர் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், 800 ரூபா கடன் 800 ரூபா கடன் பணத்தைக்…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு பிரத்யேக நுழைவு வாயில் தயாா்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகள் 18-ஆம் படி ஏறி ஐயப்ப சுவாமியை தரிசிக்க திருவிதாங்கூா் தேவசம் வாரியம் பிரத்யேக நுழைவு வாயிலை தயாா் செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் குழந்தைகள்,…

முலைத்தீவில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்; மக்கள் அவதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

கனடாவில் வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கனேடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். கனடாவில் பணவீக்கத்தை இரண்டு வீதமாக குறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வட்டி வீத குறைப்பிற்கு…

மெட்ரோ ரயிலில் சிக்கிய சேலை..மகனுக்கான இறங்க முயற்சித்த பெண் மரணம்..அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் டெல்லி நகரில் பெண்ணொருவரின் சேலை மெட்ரோ ரயிலியில் சிக்கியதால், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கதவில் சிக்கிய சேலை டெல்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியைச் சேர்ந்தவர் ரீனா (35). இவருக்கு 12…

பயணியின் காதை கடித்து விழுங்கிய பேருந்து நடத்துனர்

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பயணியின் வலது காதை கடித்து விழுங்கிதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் மீகொடை பொலிஸாரால் கைது…

யாழில் கத்தரிக்காய் களவெடுத்தவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் நேற்று (17) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே கைதாகியுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி…

அநுராதபுர விவசாயி ஒருவர் ஒரு கோடி ரூபாவை வருமானமாக பெற்று சாதனை

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார். இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரை…

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் புதிய நோய் : மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக…

நாடு திரும்பினார் மலையக குயில் அசானி!

தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்த அசானி இன்று நாடு திரும்பினார். குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில்…

அர்ஜென்டினாவில் புயல் காற்றில் இடிந்து விழுந்த விளையாட்டு மைதானத்தின் மேற்கூரை: 13 பேர்…

அர்ஜென்டினாவில் விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரை அர்ஜெண்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவை கடும் புயல் மற்றும் கனமழை தாக்கியது. கிட்டத்தட்ட 140…

புசாந்தனுக்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள்

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றிய புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…

யாழில். அச்சுவேலியிலையே அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அச்சுவேலி பகுதியிலையே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழையும் , யாழ். நகர்…

கேரளத்தில் புதிய வகை கரோனா:கவலைப்படத் தேவையில்லை: மாநில சுகாதார அமைச்சா்

கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் கவலையடையத் தேவையில்லை என்று அந்த மாநில சுகாதாரத துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா். லக்ஸம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு பிஏ.2.86 வகை கரோனாவின் திரிபான ‘ஜெஎன்.1’ வகை கரோனா…

யாழில். 800 ரூபாய் கடன் கொடுக்கல் வாங்கலில் பறிபோன உயிர்

கடனாக வாங்கிய 800 ரூபாய் பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியான சிங்காரத்தினம் சிவாஸ் குமார் (வயது…

யாழில். கத்தரிக்காய் திருடிய குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கத்தரி தோட்டம் ஒன்றில் கடந்த 07ஆம் திகதி இரவு பெரும் தொகையான கத்தரிக்காய்கள்…

இமாலயப் பிரகடனம் : தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு..!

நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை.ஸ்டிக் உட்னெம் -Fr.Stig Utnem- இலங்கைத் தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். 2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன்.…

தென்மராட்சி இந்து மயானத்தை புனரமைக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிண முருங்கை இந்து மயானத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் நாவற்குழி கிழக்கு , கோவிலாக்கண்டி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய…

61 பேருடன் மூழ்கிய படகு!

லிபியா கடற்கரையில் 86 புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட படகு ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐநாவின் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது. லிபியாவில் உள்ள…

3 வயது சிறுமி மீது ஏறிய காரின் முன் சக்கரம்: பெங்களூருவில் ஏற்பட்ட சோகம்

பெங்களுருவில் சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது சிறுமி மோதிய கார் இந்தியாவின் பெங்களூர் மாநிலத்தில் டிசம்பர் 9ம் திகதி சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3…

வணிக வட்டி வீதங்கள் கணிசமாக குறையலாம் : ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்த சாதகமான…

முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்புகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (2023.12.18) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர்…

24 மணித்தியாலங்களில் பொலிஸாரிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் போதைபொருள் கடத்தல் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின்,…

திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த

கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இலங்கையின் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளான மகிந்த, ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதன்போது சமகால அரசியல்…

பண்டிகை காலத்தை குறிவைத்து செயற்படும் மோசடி கும்பல்: பெரும் நெருக்கடியில் மக்கள்

பண்டிகை காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மோசடி கும்பலொன்று செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில், பண்டிகை காலத்தை குறி வைத்து சில வியாபாரிகள் செயற்கை முறையில் முட்டை…