;
Athirady Tamil News
Yearly Archives

2023

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

வற் வரி 18%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் பாடசாலை உபகரணங்களின் விலையானது தற்போதைய விலையிலிருந்து இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் கவலை மேலும், இந்த வருட இறுதிக்குள் தேவையான பாடசாலை…

ரஷ்ய உக்ரைன் போர்: படை வீரர்களை இழந்து தவிக்கும் ரஷ்யா

ரஷ்ய உக்ரைன் போரில் இதுவரையில் ரஸ்யாவில் 90% பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இழப்பு ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது. கடந்த 2022…

மக்களவைக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல்: 5 போ் கைது

புது தில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும்…

யாழில். கைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்…

தமிழர் பகுதியில் மாணவியை தொட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் உயர்தரம் கற்கும் மாணவியொருவர் ஆண் ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவி…

ஊர்காவற்துறை ஆலயத்தில் திருடிய குற்றத்தில் கைதான பூசகர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

கிழக்குக் கடற்பரப்பில் காணாமல் போயுள்ள சிறுவன்; பொலிஸார் தேடும் பணியில்!

மட்டக்களப்பு - பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிய சிறுவன் கடலில் காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன குறித்த சிறுவன் கம்பஹா - கணேமுல்ல…

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

ஹமாஸ் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

ராஃபா: காஸா சிட்டியில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 2 உயரதிகாரிகள் உள்ளிட்ட 9 வீரர்கள் உயிரிழந்தனர். காஸா சிட்டியின் புறநகர்ப் பகுதியான ஷெஜெய்யாவில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ்…

6 நண்பர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலம்

புது தில்லி: மக்களவையில் இரு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பதும், நண்பர்களான இவர்கள் இணைந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

படத்தை காட்டியவர்கள் கைது!

குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியானத் தகவல்!

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். வெட் வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக…

தாயைத் தாக்கி விட்டு மகளைக் கடத்திச் சென்றதால் பரபரப்பு!

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்துகம பிரதேசத்தில் இந்த சம்பவம்…

கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழில் கையெழுத்து வேட்டை

ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில்…

யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.…

சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் புங்குடுதீவு மாணவர்களைக் கௌரவித்த கலாநிதி சஞ்சி லிங்கம்…

சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் புங்குடுதீவு மாணவர்களைக் கௌரவித்த கலாநிதி சஞ்சி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ) சமூக உதவி மற்றும் கல்விக்கு உதவுதலில் தன்னார்வம் கொண்ட புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து சுவிஸில் வதியும் திருமதி.…

ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி

ஹமாஸ் அமைப்பு 12 முறை சுட்டும் தான் உயிர் பிழைத்தது குறித்து இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி தன்னுடைய மயிர் கூச்செறியும் அனுபவத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இஸ்ரேல் பெண் இராணுவ அதிகாரி ஈடன் ராம் தெரிவிக்கையில், “கடந்த ஒக்டோபர் 7.…

யாழ்.காரைநகரில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில்…

சுவை மிகுந்த உணவு பட்டியல்: 11வது இடத்தில் இந்தியா

டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன. உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல்…

யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்

யாழ்.மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடைத் தொகுதி தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்தால் கடைத் தொகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாக்கி உள்ளன. அதனையடுத்து…

மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம்

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகிய மாமனார் உயிரிழந்துள்ளார். கரவெட்டி வதிரியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த தேவராசா அன்ரன் (வயது-54) என்பவரே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய…

நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில்…

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட…

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம்: சுனக்கிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க…

விசேட அதிரடி படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அதிவேக வீதி அமைப்பில் கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினர் அனைவரையும் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால்,…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாதொழித்தால் முழு நாடும் வீழ்ச்சியடையும் : ரணில்…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றயை தினம்(13) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் மேற்கண்டவாறு…

மதப்போதகர் ஜெரோமிற்கு விளக்கமறியல் நீடிப்பு

மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் கைதாகிய மதப்போதகர் ஜெரோம் பெரினாண்டோ தொடர்ந்து விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு…

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவித்தல்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளனர். அவ்வகையில், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றைய தினம்(14) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். வேலை…

பதவி விலக மறுக்கும் சிறிலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்

சிறி லங்கா கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். உலகக் கோப்பை தொடரில்…

சென்னை வெள்ளத்தில் சாலையை கடந்த முதலையை பிடித்த வனத்துறையினர்?

சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. வெள்ளத்தில் முதலை கடந்த வாரம் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல…

2024 பட்ஜெட் – 41 வாக்குகளால் நிறைவேற்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று  (13 ) பாராளுமன்றில் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக 122…

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது – வாகனமும் பறிமுதல்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ…

வயிற்றுவலியுடன் அவதிப்பட்ட இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வயிற்று வலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணை பரிசோதனனை செய்த போது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். 10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் . 37…

இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு நேற்றும்(2023.12.114) இன்றும்(2023.12.14) சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அரச இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சந்தையில்…

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: வெங்காயத்தின் விலையில் மாற்றம்

நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை விற்பனை…