;
Athirady Tamil News
Yearly Archives

2023

‘அமரா’ நாட்டிய நாடகம்

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை, “அமரா” எனும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்திய இதிகாச சிற்பங்களின் சிறப்பினை சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தில் இந்திய , இலங்கை மற்றும்…

கனடாவில் விஷம் வழங்கி தற்கொலை செய்த தூண்டியவர் மீது பாயும் குற்ற வழக்கு: காத்திருக்கும்…

கனடாவில் விஷத்தினை விற்பனை செய்து வந்த கென்னத் லா என்பவர் மீது பல்வேறு கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. விஷ விற்பனையாளர் கனடாவில் தற்கொலை செய்து கொண்ட பலருக்கு விஷ தன்மை கொண்ட கெமிக்கலை வழங்கியதாக கூறப்படும் நபர் கென்னத்…

வலுக்கும் காஷ்மீா் விவகாரம்! பேச்சுவாா்த்தை என உள்நுழையும் சீனா

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா அறிவுறுத்தியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை…

கனடாவில் சவர்க்காரங்களை பயன்படுத்தி நகர்த்தப்பட்ட 220 தொன் கட்டடம்(படங்கள்)

கனடாவில் 220 தொன் எடையுள்ள ஹோட்டல் 700 சவர்காரங்களின் உதவியுடன் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள விடுதியொன்றையே ஒரு வழக்கத்திற்கு மாறான முறையைப் பயன்படுத்தி நகர்த்தப்பட்டுள்ளது. எல்ம்வுட் கட்டடமானது,…

நாடாளுமன்றில் இருவர் திடீரென புகுந்ததால் பரபரப்பு!

இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்குள் இருவர் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இந்த சம்பவம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கண்ணீர்புகை…

காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம்…

காசாவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் தவறுதலான விபத்துக்களால் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன போர் இஸ்ரேல் பாலஸ்தீன போரானது கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதில் 6,150 குழந்தைகள்…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன??…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்) சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள், கணக்கு வழக்கு பிரச்சினைகளை அடுத்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதுக்காக சிலதடவைகள்…

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம் – உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணிற்கு…

பண்டி உரத்தின் அதிக பட்ச சில்லறை விலை 9000 ரூபாயாக அறிவிப்பு

இலங்கையில் பண்டி உரம் அல்லது எம்ஓபி உரம் விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். விவசாய அமைச்சர் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர…

மெட்ரோ ரயிலில் பயணித்த MBBS மாணவர் மாரடைப்பால் மரணம்

இந்திய தலைநகர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவர் இந்திய மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்தவர் மயங் கார்க் (26). இவர், மகாராஷ்டிராவின் வார்தாவில்…

வங்கி இயந்திரத்திலிருந்து பணம் திருட முயற்சி செய்த சந்தேகநபர் கைது

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நகரில் அமைக்கப்பட்டிருந்த தன்னியக்க பணம் பெறும் (ATM) இயந்திரத்திலிருந்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஜனவரி முதல் காத்திருக்கும் நெருக்கடி: தொலைபேசியின் விலையில் பாரிய மாற்றம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கைத் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.3 பெறுமதி சேர் வரி(வற்) அதிகரிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு கைத் தொலைபேசிகளின் விலை உயரக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.…

சீர்குலையும் மியான்மரின் பொருளாதாரம்: உலக வங்கி

இந்த நிதியாண்டில் மியான்மரின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்குமென உலக வங்கி கணித்துள்ளது. மியான்மரில் ராணுவத்துக்கும், அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் நாட்டின் நிலையை மிகவும் மோசமாக்கியுள்ளதாகவும், 5 லட்சத்தும்…

இலங்கையில் AI தொழிநுட்பத்தில் இணைக்கப்பட்ட நோயாளர்காவு வண்டி

இலங்கையின் இலவச நோயாளர்காவு வண்டி சேவையான 1990 Suwa Sariya, நோயாளர்காவு வண்டி மற்றும் மருத்துவரை AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் நோயாளர் காவு வண்டி சேவையாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த ஒருங்கிணைப்பு…

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா; எங்கு தங்கியுள்ளார்…

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்துடன் யாழ்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா மற்றும், கணவர் , பிள்ளைகள், ReeCha வில் தங்கியுள்ளனர். பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம்…

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈழத் தமிழர்களுக்காக ஒலித்த குரல்!

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டான் டேவிஸ் don davis ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். நேற்றைய தினம் (12-12-2023) பிரதிநிதிகள் சபையில் உரையாற்றும் போது…

15 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் பாஜக MLA குற்றவாளி.., 10 ஆண்டுகளுக்கு பின் அதிரடி…

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பாஜக MLA மீது வழக்குப்பதிவு உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ…

வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை

வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது ந்தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும்…

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சி சார்பாக…

ஆருத்ரா மோசடி..போலீசாரின் விசாரணை – ஆர்.கே.சுரேஷின் பரபரப்பு வாக்குமூலம்..!!

ஆருத்ரா மோசடி விவகாரத்தின் விசாரணையில், நேற்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். நேரில் ஆஜர் ஆருத்ரா மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நீண்ட நாள்…

கணவர் வெளிநாட்டில்; யாழில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை (13) உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் - , உடுவில் - கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச்…

யாழில் இடம்பெற்ற பகீர் சம்பவம்; மாமனாருக்கு எமனான மருமகன்

யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நெல்லியடி வதிரி, கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய பிரஜை ஒருவரின் அநாகரிகமான செயற்பாடு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி…

நாட்டில் 20 ஆயிரம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

நாட்டில் இவ்வருடம் 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் கருவுற்ற…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க அச்சகத் திணைக்களத்திலிருந்து இவ்வாறு சலுகை விலையில் பயிற்சிப்…

ஜப்பானில் செத்து கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்: மக்களுக்கு அரசு எச்சரிக்கை

ஜப்பானின் ஹகோடேட் தீவுக்கு அருகில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செத்து கரை ஒதுங்கிய மீன்கள் ஜப்பானின் பிரபல சுற்றுலா தளமான ஹகோடேட் தீவில் சமீபத்தில் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.…

கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், அவரது சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு விவகாரத்தில்…

மகனால் வெட்டப்பட்ட கிளையால் பறிபோன தந்தையின் உயிர்!

மொனராகலை பிரதேசத்தில் மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்ததில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 75 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், வீட்டிற்கு அருகில் இருந்த பலா மரம் ஒன்றை தனது மகன் மூலமாக…

திடீரென அதிகரித்த விலைகளால் மக்கள் திகைப்பு!

நத்தார் மற்றும் புதுவருடம் நெருங்கிவரும் நிலையில் , சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதனாஒல் மக்கள் திகைப்பில் ஆழந்துள்ளனர். அந்தவகையில் முட்டை இறக்குமதியை அரசு நிறுத்தியதன் பின்னணியில் சந்தையில் முட்டை விலை மீண்டும்…

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானம்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார்.…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் கலந்துரையாடல்

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய காரியாலயமானது “Dignity, Freedom, and Justice for All” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்றினை நடாத்தியது.…

நோய்த்தாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கையில் வெண்முதுகு தத்தி மற்றும் கபிலத் தத்தி நோய்த்தாக்கம் வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றைய…

காஸாவில் 25 மருத்துவமனைகள் முடக்கம்

நியூயாா்க் / காஸா சிட்டி: காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேல் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எஞ்சியுள்ள 11 மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுவதாக…

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கத் திட்டம்

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில்…