;
Athirady Tamil News
Yearly Archives

2023

யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை ; 3 சந்தேநபர்கள் கைது

யாழ்ப்பாணம் ,அச்சுவேலி - புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 - 30…

ஈழத்தமிழர் தீர்விற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு

ஈழத்தமிழர்களுக்கும், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ் (US Congressman Don Davis) ஆதரவு வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை தொடர்பில் உரையாற்றியுள்ள அவர், அமெரிக்க காங்கிரசில் உள்ள தனது…

சிர்திருத்த பள்ளியின் சிறுவன் மரணம் ; மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

அண்மைக்காலமாக மட்டக்களப்பு - கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் மரணங்கள் தொடர்பாக புலனாய்வுகளையும் விசாரணைகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. நடைபெற்று வந்த…

பணக்காரர்களை குறிவைக்கும் மந்திரவாதி.. இதுவரை 21 பேர் தலையை துண்டித்த கொடூரம்

பில்லி, சூனியம், வசியம் ஆகியவற்றை பயன்படுத்தி மந்திரவாதி ஒருவர் 21 பேர் தலையை துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மந்திரவாதி ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (42). இவர், தன்னை ஒரு மந்திரவாதியாகவும், பில்லி, சூனியம்…

யாழ் நெற்செய்கையாளர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!

யாழ். கைதடி கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளை சேர்ந்த சிறு நெற்செய்கையாளர்களுக்கு ஜப்பானின் உதவியில் கிடைத்துள்ள யூரியா உரம் இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையானது இன்று புதன்கிழமை (13.12.2023) முதல் ஆரம்பமாவதாக, கமநல…

பாகிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர். கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அண்மைக் காலங்களில் நடத்தப்பட்ட மிக மோசமான…

இலங்கையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சர்வதேச பொலிஸார்

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற 88 குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள சர்வதேச பொலிஸார், நீல அறிவித்தல் விடுத்துள்ளனர்.…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது…

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவுக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இன்று உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார். விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு…

பொதுமக்கள் யானைகளுக்கு உணவளிக்க வேண்டாம்: இலங்கை தேசிய பூங்கா எச்சரிக்கை

யானைகளுக்கு பொதுமக்கள் யாரும் உணவளிக்க வேண்டாம் என யால தேசிய பூங்கா நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. வைரலான வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஒன்றில், உணவுக்காக பொதுமக்கள் வாகனங்களை இடைமறித்து வாகனத்திற்கு யானை நுழைவதை…

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்

பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் இந்த விருந்து நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர்…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

புது தில்லி: இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மக்கள்தொகை - மருத்துவா்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். மாநிலங்களவையில் இது தொடா்பான கேள்விக்கு…

யாழில் இரு ஆலயங்களில் கைவரிசையை காட்டிய பூசகருக்கு நேர்ந்த கதி!

தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த…

யாழில் மூன்று புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் 3 புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன. புதிய…

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுதல் அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். சட்ட வைத்திய அதிகாரிகளின் தகவல் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை…

எதிர்காலத்தில் புளிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்-மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

ஆலய விக்கிரகங்களின் கீழ் இருந்த நகைகளை திருடிய பூசகர் கைது

ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி…

மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமா்

பிரிட்டனில் கொரோனா காலத்தில் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா். உலகை முடக்கிய கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது…

நீங்கள் 18% வற் வரி செலுத்தினாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும்

டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு…

யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும்…

சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு

சோடா குடிக்க கடைக்கு சென்றபோது எதார்த்தமாக லொட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு விழுந்துள்ளது. யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஜேனட் பெயின் (Janet Bain) என்ற பெண்ணுக்கும்…

தெருக்களில் Bleaching Powder-க்கு பதில் மைதா மாவை தூவிய ஊழியர்கள்

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை ஊழியர்கள் தூவிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாதிப்புகள் சீரமைப்பு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட…

மேலாடையின்றி ஓடிய ஆண்கள் : வியந்து பார்த்த சுற்றுலா பயணிகள்

ஹங்கேரி நாட்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக வித்தியாசமான ஓட்டயப் பந்தயப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெருமளவான ஆண்கள் மைனஸ் டிகிரிக்கு சற்றே குறைவான குளிரில் வெறும்…

பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை கொன்ற சாமியார்; பீதியில் உறைந்த பொலிஸார்!

இந்தியாவில் பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை சாமியார் ஒர்வர் தலையை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியா - ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (வயது 42).…

இது நடந்தால் புடினின் கனவு நனவாகும்! அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். புடினின் கூற்று ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ…

தமிழரசுக் கட்சி உடையுமா..!

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது…

சிறந்த விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு

ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான…

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்களால் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பக்தர்கள் மீது தாக்குதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப…

கந்தகாடு முகாமில் இருந்து தப்பி ஓடிய 130 பேரும் கைது

வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று (11) இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய 130 கைதிகளை கைது செய்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ தினமான நேற்று மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50…

பாடசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயம்

சிலாபம் – அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த சுவருடன் பொருத்தப்பட்டிருந்த வாயிலை மூட முற்பட்டபோதே இந்த…

கொழும்பில் இடுப்பை தொட்டவரை துரத்திச்சென்று நையப்புடைத்த பெண்!

கொழும்பில் கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெண் பணியாற்றும் காரியாலயம் வீட்டுக்கு நடந்துச் செல்லும் தூரத்தில் இருப்பதனால்,…

வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் பலி

வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும், டெங்கு…

ஏற்றிச்செல்ல மறுத்ததால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர்!

சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் ஆடியகம பிரதேசத்தில் மோட்டார் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் குருணாகல் - ரஸ்நாயக்க…

இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை…