அம்பாறை- கல்முனையில் நிலநடுக்கம்!
அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அதன்படி இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51…