;
Athirady Tamil News
Yearly Archives

2023

ஹமாஸ் இதை செய்யாத வரை பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை: இஸ்ரேல் திட்டவட்டம்

போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியதை தொடர்ந்து கத்தார் நாட்டின் சமரச முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் அக்டோபர் 7ம் திகதி தொடங்கி நடைபெற்று வரும்…

யாழ்.கோண்டாவில் புகையிரத நிலைய இருக்கைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் - கோண்டாவில் புகையிரத நிலையத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , பயணிகள் இருக்கை இன்றி சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு…

ஹெலியில் நெடுந்தீவு வந்த சுற்றுலா பயணிகள்

உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த…

கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள்

கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் உபதலைவர் க.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…

வடக்கில் , வீட்டு திட்டத்தை ஏற்கும் காலம் இறுதி கட்டத்தில் – விண்ணப்பிக்காதவர்களை…

வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்…

மலேசியாவில் நடைபெற்ற மனக்கணித போட்டியில் யாழ்.மாணவர்கள் வெற்றி வாகை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கு பற்றி…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மசூதிக்கு வரலாம் – அழைப்பு விடுத்த இஸ்லாமியர்கள்

“அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மிதக்கும் சென்னை வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும்…

யாழில். ஆசிரியை தாக்கியதில் தரம் 4 மாணவனின் கை நகம் சிதைவு

யாழில். ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கை நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4இல் கல்வி கற்கும் மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 11 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் மாயமாகியுள்ளனர். மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. படாங் தேடல் மற்றும் மீட்பு…

இலங்கையில் அமைச்சர் ஒருவரின் மகன் என தெரிந்ததும் நடந்த அதிரடி சம்பவம்!

போக்குவரத்து விதியை மீறியதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சர் டிரான் அலஸின் மகன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கலகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி…

ஒருநாளில் மழைநீர் வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் உதயநிதி

ஒருநாளில் மழை முழுவதுமாக வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். குறைய தொடங்கிய மழை சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து…

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!

இலங்கைக்கு இந்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள் தொடர்பான தகவல்களை இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக…

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு ஒரு நாளுக்குள் தீர்வு : செந்தில் தொண்டமான்

மட்டக்களப்பு - வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல…

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி! உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது முவன்கந்த தோட்டத்தினை சேர்ந்த இளைஞரொருவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை முடிவின் போதே…

அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் இலங்கை வம்சாவளி பெண்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகியுள்ளார். இந்த ஆண்டு, அவர் Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 32.8 மில்லியன்…

ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் முறுகல்: ஒருவர் அடித்துக் கொலை

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பெலிய…

புலம்பெயர்ந்தவர்கள் வருகை குறைக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை: விசா நிபந்தனைகள் அறிமுகம்

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்ந்வர்கள் வருகையை குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ரிஷி சுனக் அறிவிப்பு பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து…

பொலிஸில் சரணடைந்த நபர்: தெல்லிப்பழையில் குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!

யாழ் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பியோடிய கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சிசிரிவி…

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். யசரா…

போலி வாகன வருமான அனுமதி பத்திரம் தயாரித்தவர் கைது

5000 ரூபாவிற்கு போலி வாகன வருமான அனுமதிப்பத்திரம் தயாரித்ததாக கைதுசெய்யப்பட்ட தரகர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது…

தேவாலய ஆராதனைக்கு வராத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை! யாழில் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள…

யாழில். அதிகரிக்கும் போதைப் பாவனை – நுரையீரல் , இருதய நோய் தொற்றுக்கு உள்ளாகும்…

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில்…

மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு: சகமனிதரின் துயர் துடைத்திட ஓரணியாய் திரள்வோம் என…

“அரசோடு கைகோர்த்து திரள கரம்கூப்பி அழைக்கிறேன்” என மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுமாறு பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். குறைய தொடங்கிய மழை சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி…

யாழ் தெல்லிப்பழை பகுதியில் பதற்றம்: STF குவிப்பு!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிசிரிவி காணொளிகளை கொண்டு…

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக்…

கடற் தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை!

மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் சூறாவளியானது மேலும் தீவிரமடைகிறது. இது,…

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழுவின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள் வெட்டுக் குழு மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் லாவகமாகத் தப்பிச்…

முதன் முறையாக நாடாளுமன்றத்தினுள் 200 மாற்றுதிதிறனாளிகள்!

ஆண்டுதோறும் டிசம்பர் 03 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இயலாமையுடைய நபர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஏறத்தாழ 200 இயலாமையுடைய சிறுவர்கள்…

லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள்

பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த யூத குழந்தைகளை ஏற்றிக் கொள்ளாமல் பேருந்து சாரதி சென்ற சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது. புறக்கணிக்கப்பட்ட யூத குழந்தைகள் வடக்கு லண்டனின் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் உள்ள எகெர்டன் சாலையில் உள்ள…

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு: நிறைவேறிய பாபா வங்காவின் மற்றுமொரு கணிப்பு

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை…

வீட்டிற்கொரு விமானம் வைத்திருக்கும் கிராமம் பற்றி அறிவீர்களா!

உலகில் ஒரு கிராமத்தில் மக்கள் தமது அன்றாட தேவைக்காக வீட்டிற்கு ஒரு விமானத்தை வைத்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக…

கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு! 9 பேர் படுகாயம்

பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம், பிலிப்பைன்ஸ் - மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU)…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:…

இலங்கையில் தினமும் 50 பேர் மதுசாரம் அருந்துவதால் உயிரிழப்பு

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மதுசார தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது. உலகளவியரீதியில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் இறப்புகள் இடம்பெறுவதுடன் பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கு மதுசாரம் அருந்துதல் முதன்மைக்…