;
Athirady Tamil News
Yearly Archives

2023

தினமும் 10,000 ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பலூசிஸ்தான் முடிவு

தங்கள் மகாணத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளை தினமும் தலா 10,000 போ் வீதம் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இது குறித்து, ஆப்கன் எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த மாகாண…

குஜராத் ரசாயன ஆலையில் தீ விபத்து: 7 தொழிலாளா்கள் பலி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள தனியாா் ரசாயன ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்தனா். ஆலையில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீ பிடிக்கக் கூடிய ரசாயன டேங்கில் ஏற்பட்ட கசிவு…

முல்லைத்தீவில் வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்…

காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

இலங்கைக்கு வரும் ரம்பா; இதுதான் முதல்முறை – என்ன காரணம்?

அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் ஹரிஹரன். ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இந்நிலையில், இவரது இசை நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம்…

கொழும்பில் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் தீவிரமாக பரவும் டெங்கு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 72 அரச நிறுவனங்கள் மற்றும் 53 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களத்தினால் 121 அரச நிறுவனங்கள் மற்றும் 65 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்…

மைத்திரிக்கு வழங்கப்பட்ட பதவி: பின்னணியில் சதி

கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சதி நடவடிக்கை இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்…

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த…

பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் : சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்கின் பேச்சு!

அமெரிக்காவில் வசித்து வரும் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வரிசையில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்…

இலங்கையில் மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல் : பாராட்டும் பொலிஸார்

அனுராதபுரத்தில் இரண்டு மாணவிகளின் நேர்மையான செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மீகலேவ நகர வீதியொன்றில் கிடந்த பெருந்தொகை பெறுமதியான தங்க நகைகளை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நிலைக்கு நிலவும் போட்டி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டித் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர் மாவை சேனாதிராஜா வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியிலிருந்து…

3000 அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 3000 அரச ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமெனவும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்!

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.11.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான கட்ஆஃப் (Cut-off)…

பேருந்தில் செல்லும் பெண்கள் அவதானம்

பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரீவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை…

பணி நேரம் முடிந்ததால் நடுவழியில் இறங்கிச் சென்ற ரயில் ஓட்டுநர்கள்.. அவதிக்குள்ளான 2,500…

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், 2500 பயணிகள் அவதிக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதியில் சென்ற ரயில் ஓட்டுநர்கள் உத்தரப்பிரதேச…

பொன்னாலை கரையோரத்தை சுவீகரித்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்

பொன்னாலையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடற்றொழிலும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா தெரிவித்தார். வனவளங்கள் திணைக்களம்…

டிசம்பர் மாதத்திற்கான திரிபோஷா விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் திரிபோஷா விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுகாதாரத்துறை…

சிறு வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி!

இலங்கை சிறுமி ஒருவர் சிறு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதித்துள்ளார். பிரித்தானியா - பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers விருது வழங்கும் விழாவில், இலங்கை சிறுமி வெற்றி பெற்றுள்ளார். இதில் ஆச்சரியம்…

ஆங்கில மொழி மூலம் அதிவிஷேட சித்திகளைப் பெற்ற யாழ் மாணவி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார். அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்ற…

யாழ் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ள மாணவி!

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் யாழ் மாவட்டம் யா…

பெற்றோல், டீசல் விலை குறைப்பு

எரிபொருள் விலை நேற்று  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. பெற்றோல் 92 ஒக்ரைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 346…

முதலாவது MICE Expo யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo ஆனது நேற்று  முதல் 2023 டிசம்பர் 03 வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Jaffna MICE Expoவின் தொடக்க…

கனடா நிறுவனத்திற்கு அதிரடியாக தடைவிதித்தது பனாமா நீதிமன்றம்

சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் (செப்பு) விலை உயரக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்தனர். உலகின் ஒட்டுமொத்த தாமிர…

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. 2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த…

மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம்… வேற்றுகிரகவாசிகள் என நம்பும் கிராம மக்கள்

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் குடும்பம் ஒன்று மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம மக்களால் வேற்றுகிரகவாசிகள் என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளனர். இந்த விசித்திர வியாதியால் மொத்தம் 12 பேர்கள் கொண்ட அந்த குடும்பத்தில் ஐவர்…

10 டன் எடை கொண்ட டவரை காணவில்லை.., விநோத புகாரால் பொலிஸார் அதிர்ச்சி

இந்திய மாநிலமான பீகாரில், 10 டன் எடை கொண்ட மொபைல் டவர் காணாமல் போனதாக புகார் வந்ததால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டவரை காணவில்லை பீகார் மாநிலம், கொசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டெக்னீஷியன் ராஜேஷ்முமார் யாதவ். இவர், சந்தீபன் காட்…

ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேதா மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ஆயுர்வேத…

உலகின் எட்டாவது அதிசயமாக இடம்பிடித்த கோயில்

கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில் உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். சுமார் 400 கிமீ சதுர மீட்டர்…

அமெரிக்க- கனேடிய சீக்கியரை கொல்ல சதி… இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு

அமெரிக்கவாழ் சீக்கியர் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், இந்தியர் ஒருவர் மீது தற்போது வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வைத்து கொல்ல கனடா மற்றும் அமெரிக்க குடிமகனான சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த்…

இருட்டு அறைகளில்… பழம் காய்கறிகள் ஏதுமின்றி: ஹமாஸ் பிடியில் பணயக்கைதிகளின் அவல நிலை

காஸாவில் ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள் இருட்டு அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், போதிய உணவு வழங்கப்படுவதில்லை எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 50 இஸ்ரேலிய பெண்கள் கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் முன்னெடுத்த…

மூடப்படும் புதிய களனி பாலம்

புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

தாமதமாகி வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அச்சு இயந்திரங்கள் கிடைக்காததால் சாரதி உரிமம் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து…

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கடைக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில் ஆண் (78)…

2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினா.. இனி இப்படித்தான் – புதிய ரூல்!

டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை சைபர் மோசடிகளைத் தடுக்க, டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப்படவுள்ளது. இது குறித்து மத்திய அரசு…