;
Athirady Tamil News
Yearly Archives

2023

இலங்கையில் உயிரிழந்தவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த அதிசயம்

கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கப்பட்ட செய்யப்பட்ட நபர் 7 நாட்களின் பின்னர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு…

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர் : பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது…

ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.…

1250 தொழு நோயாளர்கள் பதிவு

கடந்த 10 மாதங்களுக்குள் நாட்டில் 1250 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களிடையே 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குகின்றன என அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் பிரசாத் ரணவீர…

4 -ம் வகுப்பு மாணவனை 108 முறை காம்பஸால் தாக்கிய சக மாணவர்கள்

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் 4 -ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை, சண்டையின் காரணமாக சக மாணவர்கள் சேர்ந்து 108 முறை காம்பஸை வைத்து குத்தியுள்ளார். தந்தையிடம் மாணவன் புகார் மத்திய பிரேதச மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பள்ளி…

ஜப்பானை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்., 40,000 கோழிகளைக் கொன்ற அதிகாரிகள்., 2.55 லட்சம்…

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் இப்போதுதான் மீண்டு வருகிறது. ஆனால் மீண்டும் பல்வேறு வைரஸ்கள் வெளிச்சத்திற்கு வந்து மீண்டும் மனிதனை பயமுறுத்துகின்றன. ஏற்கெனவே சீனாவில் குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு…

கல்வி அமைச்சின் முறையற்ற செயற்பாடு அம்பலம்

கல்வி அமைச்சு முறையற்ற வகையில் கடந்த மூன்று வருடங்களாக பிரபல பாடசாலைகளில் 2,367 மாணவர்களை உள்வாங்கியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பு குருமதுரையில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

7 நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: நிபந்தனைகள் தொடர்பில் அமைச்சு விளக்கம்

அடுத்த ஆண்டு 2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு…

தமிழ் நாடு என்னை புரிந்துகொள்ளவில்லை: முத்தையா முரளிதரன்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினை தமிழ் நாடு சரியாக புரிந்துகொள்ளத் தவறியதால் தான் தேசத்துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய…

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் 4 மணி நேரம் ரி.ஐ.டியினர் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, இன்றைய தினம்…

போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம்: சுற்றிவளைப்பில் சிக்கிய சந்தேகநபர்

கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து கொண்டு செல்லும் போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய முறை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும்,…

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று  திங்கட்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின்…

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான நேற்றைய  தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு…

அரச சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதுத் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!

நாடளாவிய ரீதியில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்றவாறு அரச சேவையில் உள்ள மொத்த வெற்றிடங்களில் 82 வீதம் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பதவிகளுக்கானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி,…

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர் விசா பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயம்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர் விசா பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத சவுதி பிரஜைகள் வெளிநாட்டில் இருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு குறைந்தபட்சம் 24 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்…

துணை முதலமைச்சர் பதவி..? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பதில் இதுதான்!

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். துணை முதலமைச்சர் பதவி திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி…

கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதி எது தெரியுமா : ஆய்வில் வெளியான தகவல்!

கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் எனும் அமைப்பானது கனடாவில் கோபமான மக்கள் வாழக்கூடிய பகுதியினை கண்டறிவதற்காக ஓர் ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி, கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம்…

துபாயில் மகளின் திருமணத்தை விமானத்தில் நடத்தி அசத்திய இந்திய வைர வியாபாரி

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை துபாயில் தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளார். அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லியின் (Dilip Popley) மகள் விதி பாப்லி (Vidhi Popley),…

உக்ரைனின் பதிலடி தாக்குதல்! முறியடித்த ரஷ்யா

ரஷ்யாவின் மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததாக பிராந்திய ஆளுநா் ஆண்ட்ரே வோரோபியேவ் தெரிவித்துள்ளார். ட்ரோன் தாக்குதல்களால் மூன்று கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், இதில் யாருக்கும் காயம் இல்லை எனவும் அவர்…

வீட்டினுள் நுழைந்த திருடனை நையப்புடைத்த சுகாதார பரிசோதகர்; இருவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் வீட்டினுள் நுழைந்து திருட முற்பட்ட நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்த பின்னர் சுகாதாரபரிசோதகர் திருடடை பொலிசாரிடம் ஒப்படைத்தசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் சோயாவீதியில்…

சற்றுமுன் இலங்கைக்கு புதிய அமைச்சர்கள் நியமனம்!

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வெண்டிலேட்டர் செயலிழப்பால் பெண் மரணம்.., தமிழக அரசு மருத்துவமனையில் அவலம்

திருவாரூர் அரசு மருத்துவமனையில், தொடர் மின்தடையால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் அமராவதி. இவர், கடந்த சில…

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அனைத்து விதமான பொறுப்புகளிலுமிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி இன்றைய தினம் (2023.11.27) நாடாளுமன்றில் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போர் நிறுத்தம் ஒருபக்கம்… கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீன மக்கள் மறுபக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 8 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில்,…

மாவீரர்களை நினைவு கூர்ந்து மன்னார் புனித வெற்றி நாயகி ஆலயத்தில் விசேட திருப்பலி!

தமிழர் பகுதியில் யுத்தத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்றைய தினம் (27-11-2023) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. குறித்த இரங்கல்…

சுமூக நிலைக்கு திரும்பும் இந்தியா – கனடா உறவு

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மீளவும் சுமூக நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான…

யாழ்.சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெறும் மாவீரர் நினைவேந்தல்!

இலங்கையில் யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை உணர்வுபூர்வமாக நினவிவேந்தலுக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் வெகு சிறப்பாக…

நல்லூரில் தியாக தீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலி

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து…

பாகிஸ்தானின் வணிக வளாகத்தில் தீ விபத்து : 11பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் வீதியில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று (26) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 11 பேர் உயிரிழப்பு…

இந்திய குடிமக்கள், வெளிநாடுகளில் அதை செய்யாதீர்கள்.. அது தேவையா? – பிரதமர் மோடி…

திருமணம் தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் 'பிரதமர் நரேந்திர மோடி' அகில இந்திய வானொலியில்…

வெறும் தொண்டை வலி… இரு கால்களையும் 5 விரல்களையும் இழந்த லண்டன் சிறுமி

மேற்கு லண்டனைச் சேர்ந்த சிறுமிக்கு ஸ்ட்ரெப் ஏ அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட இரண்டே நாட்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இரண்டு கால்களும் ஐந்து விரல்களும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டை வலி தொடக்கத்தில் மேற்கு லண்டனைச் சேர்ந்த…

மூடப்பட்ட மற்றும் மூடப்படும் நிலையிலுள்ள வைத்தியசாலைகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மூடப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அமைச்சின்…

புத்தருக்கு காவிபோர்த்தியது யார்? விசாரணை தீவிரம்!

அநுராதபுரத்திலுள்ள அவுக்கண புத்தர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் களையிழந்த மாவீரர் நாள் நினைவேந்தல்

மாவீரர் நாளுக்கான எந்தவொரு நினைவேந்தல்களும் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.…

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம்!

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (26) சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி?ணையில் விடுவிக்கப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…