;
Athirady Tamil News
Yearly Archives

2023

அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்….! பிரதமர் தினேஷ் கருத்து

அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆனால்,…

நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு…! ஜோதிட தகவலால் அதிர்ச்சியில் ரணில்

ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு குறித்து பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார். தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

சட்டவிரோத மீன்பிடி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற…

தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அங்கு…

தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி: சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமை தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், அதற்குரிய பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

ஈழத்தமிழர் விவகாரம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

காணாமல் போனோருக்கான தீர்வை இன்றுவரை வழங்காத இலங்கையில், சீன முதலீட்டை ஊக்குவிப்பதற்காக செயற்பட்டதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் மீது பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோன் மெக்டொனாஹ் குற்றம்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. அதோடு தேவையானளவு உரம், நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார். அதேவேளை 10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்,…

வீதியில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பெரும் சோகம்

வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விபத்து தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த வீதியில் தாஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 08ஆம் ஆண்டில் கல்வி…

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கர ஏவுகணை தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 80 ற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் ஏவப்பட்டாக இஸ்ரேல்…

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து கண்டுபிடிப்பு; கைது செய்யப்பட்டுள்ள…

கல்சியம் காபனேட் எனக் கூறி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து மீட்கப்பட்டுள்ளது. 198 பிளாஸ்டிக் பீப்பாய்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட குறித்த உழுந்தை ரூ. 279,704 மாத்திரம் செலுத்தி சுங்கத்திலிருந்து விடுவிக்க முயன்ற…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு – யாழ்.நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில்…

யாழில். போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் , ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன்…

யாழில். திடீரென தீ பற்றிய வாகனம் – தீயை அணைக்க முற்பட்ட உரிமையாளருக்கு தீக்காயம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து, முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வானில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரான தர்மபாலன் சுதாகரன் (வயது 45) என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில்…

கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும், வருடாந்த…

கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கான தலைவராக ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உதவி முதல்வர் எம்.எச்.எம். மன்சூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த…

மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம் – சரத் வீரசேகர

உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும் துடிப்புடன் உள்ளார்கள்,…

உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள் : மீட்பு பணிகளில் தொடரும்…

கடந்த 12ஆம் திகதி சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-தண்டல்கான் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.…

திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை: ஒரு மாத குழந்தை பலி

திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தலவத்துகொட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாதம் மூன்று வாரங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஹான பகுதியை சேர்ந்த குழந்தையே…

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் குழந்தைகள் – உண்மையை அம்பலப்படுத்திய…

இலங்கையிலுள்ள குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இது தொடர்பான அறிக்கைகளை…

வடக்கு கிழக்கில் சேவையாற்றுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி!

வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.…

கிளிநொச்சியில் மாயமான இளம் குடும்பபெண்!

கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெண் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்களால்…

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்: விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் மதிய உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.…

ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; சரத்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான…

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் புதிய தொற்று!

கடந்த 2019 டிசெம்பரில் சீனாவில் பரவிய கொவிட்-19 தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று தற்போது வேகமாகப் பரவிவருவதால் அது…

குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் கும்பல்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று…

சந்தேகநபரை கைது செய்யச் சென்று ஓடையில் வீழ்ந்த சாவகச்சேரியை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளை…

கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்று, ஜா-எலயில் ஓடை ஒன்றில் வீழ்ந்து காணாமற்போன பொலிஸ் கான்ஸ்டபிளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும்…

ஷூ போடல.. மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி நிர்வாகி – பார்வை பறிபோகும் அபாயம்!

மாணவன் மீது பள்ளி நிர்வாகி தாக்கியதில் கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சரமாரி தாக்குதல் மதுரை, கே.புதூரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா அதே பகுதியில் ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

காங்கோ குடியரசு நெரிசலில் 31 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகினா். அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான இளைஞா்கள்…

‘சேரி’ என்றால் இது தான் அர்த்தம்., புது விளக்கம் அளித்த குஷ்பு

சேரி மொழியில் பேச முடியாது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் வரும் நிலையில், அவர் தற்போது புது விளக்கம் அளித்துள்ளார். சேரி விவகாரம் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு, அவர் மீது நடவடிக்கை…

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: இந்தியா்கள் 3-ஆவது இடம்

கடந்த 2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நாட்டவா்களில் இந்தியா்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனா். இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: 2019-ஆம் ஆண்டு…

அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் திடீரென வெடித்த கார்; இருவர் பலி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் ஒன்று வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5 மணி முதல் மறுநாள்…

இளம் வயதில் பல்துறைசார் சாதனைப்பெண்ணாக தடம்பதித்த நுஷைபா நஷீர்!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட உளவியல் ஆலோசகர் நுஷைபா நஷீர் இளம் வயதில் பல்துறைசார் சாதனைப்பெண்ணாக தடம்பதித்துள்ளார். நுஷைபா நஷீர் நிந்தவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட அலியார் நஷீர் மற்றும் பாத்திமா…

அடங்காத பிரச்சனை; திமுக கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் – துரைமுருகன்…

கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கு அவப்பெயர் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர்.…

வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் வெள்ளத்தில் மூழ்கிய கட்டிடங்கள்

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் பாரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் வளவை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள்…