;
Athirady Tamil News
Yearly Archives

2023

மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன- ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின உரை!!

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை…

ஆப்கனில் பெண் கல்விக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்: ஐநா!!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கல்வி பயில்வதைத் தடுக்கும்…

மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு கர்நாடக வாலிபர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த…

பொதுவாக விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் கேட்டு பெண்கள் வழக்கு தொடர்வது வழக்கம். இதற்கு மாறாக கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2017-ம் ஆண்டு தனது சகோதரியின் மகனின் பிறந்தநாளில் கலந்து…

அமெரிக்காவில் கொள்ளையை தடுக்க முயன்ற இந்தியர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த தேவ்சிஷ் நந்தேழு (வயது23) வசித்து வந்தார். இவர் தனது நண்பர் ஒருவருடன் பிரின்ஸ்டன் பார்க் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை நோக்கி கார் ஒன்று வந்தது. காரில் இருந்து இறங்கிய இரண்டு…

பத்ம விருதுகள் அறிவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருது!!

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள்…

அயோத்தி கோவிலில் அமையும் ராமர், சீதை சிலைகள் தயாரிக்க நேபாளம் 2 பெரிய பாறைகளை…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்டுகளாக…

திராவிட மாடல் என்பதில் ‘மாடல்’ என்பதற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே?-…

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்கள், வணிக…

ஜெர்மனியில் ரெயில் பயணிகள் மீது கத்தி தாக்குதல்- 2 பேர் பலி!!

ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன. இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில்…

மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏன்?- கல்வித்துறை அமைச்சர் பதில்!!

சென்னையில் நடந்த தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு…

இம்ரான் கட்சி எம்பிக்கள் மேலும் 43 பேர் ராஜினாமா!!

பாகிஸ்தானில் இம்ரான் கட்சி எம்பிக்கள் மேலும் 43 பேர் ராஜினாமா செய்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்ட பிறகு அங்கு அவரது தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி எம்பிக்கள் தங்கள் பதவியை தொடர்ந்து ராஜினமா செய்து வருகிறார்கள்.…

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 27-ந் தேதி உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர்…

மின்தடையில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் பாகிஸ்தான்!!

``மின்தடையில் இருந்து பாகிஸ்தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது,’’ என்று பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், மின்சார துறையும் கடனில் உள்ளது. இதனால்…

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து- விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பு !!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியரசு நாளில் (நாளை) கவர்னர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற - சட்டமன்ற…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ்: நிபுணர்கள் குழு அரசுக்கு…

பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 815 கன அடியாக சரிவு!!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2…

நிதி மோசடியில் ரூ.103 கோடி இழந்த உலகின் வேகமான மனிதர்: அமெரிக்க புலனாய்வு அமைப்பின் உதவியை…

தடகள வீரர் உசைன் போல்ட் தனது மொத்த சேமிப்பையும் நிதி மோசடியால் இழந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க அமெரிக்காவின் உதவியை ஜமைக்கா அரசு நாடியுள்ளது. துணிவு படத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த மக்கள் பணத்தை இழப்பதும் அந்த மோசடி…

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.!!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ…

234 சட்டமன்ற தொகுதிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சுற்றுப்பயணம்!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே அடித்தளம் அமைத்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை…

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை!!!

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது கண்டுபிடிக்கப்பட்ட 170 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தமை தொடர்பில்…

யாழில் பயங்கரம்! – கண்ட இடத்தில் சுட தயாராகும் பொலிஸார்?

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன்…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியைத் துறந்தார் சார்ள்ஸ்!!

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். திருமதி பி.எம்.எஸ் சார்லஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய…

அடித்து துன்புறுத்துவோரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்!!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக்…

இம்ரான் கானின் உதவியாளர் கைது: பாகிஸ்தான் போலீஸ் நடவடிக்கை!!

பாகிஸ்தான் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவரும்,…

மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு!!

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு…

நேபாள பிரதமர் முன்பாக வாலிபர் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி சாவு!!

நேபாள நாடா ளுமன்றத்தில் இருந்து பிரதமர் பிரசண்டா வெளியே வந்த போது நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நேபாள நாட்டின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் என்ற…

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து ராணுவம் நிரூபிக்க தேவையில்லை – ராகுல் காந்தி!!

ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு…

2022 இல் உக்ரேனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள்…

2022 இல் உக்ரேனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. 2022 இல் சர்வதேச அளவில் 67 பத்திரிகையாளர்களும் ஊடக பணியாளர்களும்…

அதிகூடிய வரி செலுத்திய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்!!

மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட அதிகூடிய வரியை அநேகமான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று செலுத்த நேரிட்டது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…

அஜ்மீர் தர்கா 811ம் ஆண்டு உருஸ் விழா – பிரதமர் மோடி சால்வை அனுப்பினார்!!

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன்…

வட கொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு முடக்கநிலை அமுல்!!

வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு முடக்கநிலையை அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை…

ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் அமளி – டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!!

250 இடங்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி…

மழை காலநிலை குறித்து முக்கிய அறிவிப்பு!!

வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை…

வெட்கம்கெட்ட அரசியல்!! (கட்டுரை)

இலங்கை அரசியலில் வெட்கம்கெட்ட போக்கை தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம். வெட்கம்கெட்டவர்களால் நமது அரசியல் நிரம்பியிருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இப்படியான பண்புகளைக் கொண்டவர்களால் மட்டுமே இந்த அரசியலில் எது நடந்தாலும் நிலைத்திருக்க…

ஈரலின் தொழிற்பாட்டை சீராக பேணுவோம்! (மருத்துவம்)

மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுகின்றது. இன்று மனிதர்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது. இத்தகைய நோய்களுக்கு ஈரலின் தொழிற்பாடே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த…