;
Athirady Tamil News
Yearly Archives

2023

முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக பௌசி: வர்த்தமானி வெளியானது !!

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக ஏ,எச்.எம். பௌசியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட…

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது !!

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ‘ஸ்ரீலங்காபிமன்ய’ விருது வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலாளர், 2023 பெப்ரவரி 03 ஆம்…

பாகிஸ்தானில் மின்வெட்டு: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!!

பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.…

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாற்றுத்திறனாளி பயிற்றுனர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்!!

தமிழக மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக…

”2019ல் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போருக்கு தயாராகின”: அமெரிக்க முன்னாள்…

பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக…

கம்பளையில் ஏ,ரி.எம். இயந்திரத்தில் கொள்ளை!!

கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ,ரி.எம். இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில்…

நாணயமாற்றுக் கொள்கையில் மாற்றமில்லை!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக இல்லை!!

இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான…

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம்!!

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச…

வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு… கங்கை அமரன் பாடிய தெம்மாங்கு பாடல்!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றி இசை அமைப்பாளர் கங்கை அமரன் எழுதி தெம்மாங்கு பாணியில் பாடி இருக்கும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடல் வருமாறு:- 'வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு எட்டு திசையும் எட்டி சுத்தி வரும்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெட்கத்தை விட்டு கேட்கிறேன்… ஒரு பில்லியன் டாலர் கொடுங்க:…

ஐக்கிய அரபு அமீரக தலைவர்களிடம், ‘வெட்கத்தை விட்டு கேட்கிறேன்... பணம் கொடுங்கள்’ என்று பாகிஸ்தான் பிரதமர் பேசிய வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் கராச்சி,…

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் அமைப்பு ஆதரவு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தஅமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில்…

வனத்தில் மலையேற்றம் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மாயம்: 11 நாட்கள் ஆகியும் திரும்பாததால்…

கலிபோர்னியாவில் உள்ள சான் கேப்ரியல் வனப்பகுதியில் மலையேற்றம் சென்ற நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ், 11 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (65), கடந்த 13ம்…

சாலை சீரமைப்பு பணியில் தொய்வு- ஆலங்குடி அருகே கடையடைப்பு போராட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு…

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் தலைமை அலுவலக கட்டட வாடகை பாக்கி: டிவிட்டர் மீது…

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் தலைமை அலுவலக கட்டட வாடகை பாக்கியாக டிவிட்டர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்கான வாடகை தொகை ரூ.27.42 கோடி மற்றும் ஜனவரி மாத வாடகை ரூ. 28 கோடியை செலுத்தவில்லை என ஸ்ரீநைன்…

இந்திய வரலாற்றில் யாராவது பார்த்திருக்கிறீர்களா? அமைச்சர் நாசரின் செயலை விமர்சித்த…

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொண்டர்களிடம் கோபத்தை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் அமர நாற்காலிகள்…

ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்!!

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆஸ்கரின் சிறந்த ஆவண குறும்பட பட்டியலில் இந்தியாவின் The Elephant Whisperers படம் இடம்பெற்றுள்ளது. நீலகிரியை சேர்ந்த தம்பதி யானையை…

அவசரகால சுகாதார தேவையை எதிர்கொள்ள பயிற்சி – முதல் பயிற்சிப் பட்டறை தொடக்கம்!!

நாட்டின் அவசரகால சுகாதார தேவையை எதிர்கொள்வதற்கான முதல் பயிற்சிப் பட்டறையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கிவைத்தார். இயற்கைப் பேரிடரைப் போன்று சுகாதார பேரிடர் நேரிடுமானால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான…

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம்!!

ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களை…

எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் (ஊரக) எஸ்எஸ்பி ஸ்வபன் சர்மா நேற்று கூறியதாவது: கடந்த 21-ம் தேதி இரவு பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் ட்ரோன் நுழைய முயன்றதைப் பார்த்த போலீஸார் பிஎஸ்எப் வீரர்களுக்கு தகவல்…

ஒரு வாரத்தில் பிரசவம் – வேலையை பறித்த கூகுள்: “இனி என்ன செய்வேன்?” என…

பிரசவத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் கர்ப்பிணி ஒருவரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பிரசவ கால விடுமுறையை எதிர்நோக்கியுள்ள தனக்கு உடனே அடுத்த வேலை எப்படி கிடைக்கும் என்று கேட்டு கலங்கும் அவரது குரல், ஐ.டி. நிறுவனங்களில் தொடரும்…

சென்னை ஐஐடி உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!!

சென்னை ஐஐடி உருவாக்கிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘BharOS’-ஐ, மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். ஸ்மார்ட் போன்களின் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை OS எனப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம்.…

பாகிஸ்தானில் கோர்ட்டில் மகளை சுட்டுக்கொன்ற தந்தை!!

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டாக்டரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம்…

“பசுஞ் சாணம் பூசப்பட்ட வீட்டை கதிர்வீச்சு கூட தாக்காது” – குஜராத்…

பசுவின் சாணம் பூசப்பட்ட வீட்டில் கதிர்வீச்சு கூட தாக்காது என்று குஜராத் மாநில செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. குஜராத் மாநிலம் தாபி மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி சமீர் வியாஸ். கடந்த ஆண்டு நவம்பர்…

நேபாள விமான விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு !!

நேபாளத்தில் பொக்கரா விமான நிலையத்தில் எட்டி நிறுவனத்தின் விமானம் தரையிறங்க சென்றபோது தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 72 பேர் பலியானார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஷ்பர், சோனு ஜெய்ஸ்வால்,…

12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி!!

இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இவர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மருந்து…

பொருளாதார மந்தநிலையால் அமெரிக்காவில் தத்தளிக்கும் இந்திய ஐ.டி. ஊழியர்கள்!!

கரோனா வைரஸ், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் உலகெங்கிலும் மந்தமான பொருளா தார நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசியல் சாசனத்திற்கு எதிரானது: ஆம் ஆத்மி கட்சி!!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய அரசின் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அட்டிஷி,…

தேர்தலுக்கு தயாராகுங்கள் !!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று (24) அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஐக்கிய தேசியக்…

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குப் பேருதவி!! (படங்கள்)

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நிலவும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் 756, 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கி…

தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உட்பட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மின்தடை!!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் கடன் பிரச்சினையாலும் பாகிஸ்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மின்சார துறையும் பெரும்…

மணிக்கு 160 கி.மீ வேகம் | இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை!!

இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) ரயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்பங்களில் புதிய…

தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா !! (கட்டுரை)

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டு​கோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள்…