;
Athirady Tamil News
Yearly Archives

2023

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞர் – அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த…

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர், அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகி வாதாட உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜோஸ்வா பிரவுடர் (26). இவர் டுநாட்பே (DoNotPay) என்ற சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமெரிக்கா…

திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட்டிற்கு புறப்பட்ட விமானத்தில் என்ஜின் கோளாறு- மீண்டும் தரை…

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு ஓமான் தலைநகர் மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 105 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.விமானம் புறப்பட்டு பறக்க தொடங்கியதும் அதன் என்ஜினில் கோளாறு…

நேபாளத்தில் நிலநடுக்கம் – டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு!!

நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேபாளத்தில் இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…

சிசு சடலமாக மீட்பு: சிறுமியை கர்ப்பமாக்கிய உத்தியோகத்தர் கைது !!

பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பிரசவித்த 15 வயதான சிறுமியும், கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில்…

குறைவான எடையில் குழந்தைப் பிறந்தால் அவதானமாக பராமரியுங்கள்!! (மருத்துவம்)

குழந்தை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லும் தம்பதிகள் நம் சமூகத்தில் இருக்க முடியாது. காரணம் அது இரு மனங்களின் மணவாழ்க்கைக்கான அடையாளமாக இருப்பதுடன், திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை ஏற்படுத்தி, தம்பதிகளின் மகிழ்ச்சிகரமான…

நொய்டாவில் 43- வது மாடியில் இருந்து குதித்து வணிக ஆலோசகர் தற்கொலை!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 175 மீட்டர் உயரம் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் உள்ளது. நகரிலே யே மிக உயரமான கட்டிடம் இது. இதன் மேல் தளத்தில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் டெல்லி ராணி பாக் என்ற பகுதியை சேர்ந்த 43 வயதான வணிக…

’’நான் அரசாங்கத்தில் இல்லை’’ பசில் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று விஜயம் செய்தார். இதன்போது…

அமைச்சுப் பதவியை கோரும் ஜோன்ஸ்டன் !!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. வர்த்தகத்துறை சார்ந்த அமைச்சுப் பதவியொன்றையே ஜோன்ஸ்டன் கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும்…

சி.ஐ.டிக்கு சென்றார் தயாசிறி !!

தனது கையெழுத்தை சிலர் போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து சி.ஐ.டியில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி முறைப்பாடு செய்துள்ளார். கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவலையில் இம்​முறை…

மின்வெட்டு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி…

வாழைச்சேனையில் கோர விபத்து – இருவர் பலி!!

வாழைச்சேனை, புனானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 80 வயதுடைய நபர் ஒருவரும் 3…

முதல்வருக்கு எதிரா வழக்கு!!

யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கட்டளை…

திடீர் மின்தடை; இருளில் மூழ்கியது பாகிஸ்தான்: போக்குவரத்து நிறுத்தம்; மக்கள் தவிப்பு!!

பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கின. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், குவெட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.…

விமான பெண் ஊழியரிடம் அத்துமீறல்… பயணியை கீழே இறக்கிவிட்டனர்!!

டெல்லியில் இன்று விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய…

பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படம் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை: ஆன்லைன்…

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைகுரிய ஆவணப்படம் தொடர்பாக பிபிசியின் விதிமீறல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆன்லைன் மூலமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஊடகமான பிபிசியானது இந்தியா: மோடிக்கான கேள்விகள் என்ற…

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? – ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்!!

காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல மாநிலங்களைக் கடந்த பாதயாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள்…

அமெரிக்காவில் 10 பேர் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்கொலை?

அமெரிக்காவில் சீன புத்தாண்டின் போது நடன விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தி 10 பேரை கொன்ற மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மாண்ட்ரே பார்க் நகரின் கார்வே அவென்யூ பகுதியில் நேற்று…

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை!!

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் அமுலுக்கு வரும் வகையில்…

சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது – ஜனாதிபதி வழங்கினார்!!

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு…

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு…

மின்வெட்டு காலம் மீண்டும் அதிகரிப்பு!!

நாளை (25) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அந்த…

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!!

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து) வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பிரிவு வீதி காபட்…

இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரசு ஊழியர்கள்: என்ன காரணம்?

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரச ஊழியர்கள் பின்வாங்கியுள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் பரவலாக உள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் - சம்பளமற்ற விடுமுறையைப்…

எஸ்டோனியா தூதர் வெளியேற ரஷ்யா உத்தரவு!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதற்கு எஸ்டோனியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எஸ்டோனியாவில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் துாதரக அதிகாரிகள் எண்ணிக்கையை 8 ஆகவும்,இதர ஊழியர்களின்…

தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வெல்லும் வேம்படி மாணவி!!

வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ''சஹசக் நிவமும்'' (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள்…

யாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்பு பட்டியுடன் வைத்தியர்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால்…

மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு !!

மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக இருந்தபோது மாநில அரசு - ஆளுநர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்…

கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர்…

அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கையால் 80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 2 லட்சம்…

குட்டித்தேர்தலுக்கு நிதி கேட்டு கடிதம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளுக்குத் தேவையான நிதியைக் கேட்டு நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று அல்லது நாளை கடிதமொன்றை அனுப்புவேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தற்போது கிடைத்திருக்கும்…

“நான் தேர்தலுக்கு எதிரானவன் அல்ல”

உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. என தெரிவித்த, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றார்.…

கேகாலையில் உயர்தர பரீட்சைக்குச் சென்ற மாணவி மீது எசிட் தாக்குதலை மேற்கொள்ள முயற்சி!

கேகாலை நகரில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் மீது இளைஞர் ஒருவரால் எசிட் தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. பரணகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன்…

சர்வமத ஐக்கியமே சமாதானத்தின் முதற்படி – கரித்தாஸ் வன்னி கியூடெக்!!

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் 'இலங்கையில் அனைத்து மதங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொதுவான பார்வையை ஊக்கவித்தல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் கடந்த 2022 ஆண்டில்; சர்வமதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை…

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்!!

இன்று மதியம் சுன்னாகத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண உத்தரவிட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் சினிமா பாணியில் இடம்…

காரில் வந்தவர்கள் மீது தாக்குதல்!! (PHOTOS)

கார் ஒன்றினை துரத்தி வந்து பட்டா வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்தி , காரில் பயணித்தவர்கள் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் காரில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் யாழ்.…